தத்தித்தோம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: மரகதமணி
படம்: அழகன்

இந்த பாடலை பற்றி :
அழகன் படத்திலிருந்து தத்தித்தோம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மரகதமணி.தத்தித்தோம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகன் படத்தின் தத்தித்தோம் பாடலின் வரிகள்

குழு : ஹா…..ஆ…..ஆ…..ஆ….
குழு : ஹா….ஆ…..ஆ…..ஆ….ஹா…..ஆ….ஆ….
ஹா…..ஆ……ஆ….ஆ…..
ஆண் : நெஞ்சமடி நெஞ்சம்
அது நெஞ்சமடி நெஞ்சம்
அன்று நான் கொடுத்தது
இதுதானா கணக்கு
நினைவில்லை உனக்கு
அது ஏன் மறந்தது
என் நெஞ்சை இன்றே திருப்பிக் கொடு
முடிந்தால் என்னை மறந்து விடு
ஆண் : அது நெஞ்சமடி நெஞ்சம்
அன்று நான் கொடுத்தது
இதுதானா கணக்கு
நினைவில்லை உனக்கு
அது ஏன் மறந்தது
ஆண் : மறப்பதற்க்கென்றே மனதினில் தோன்றும்
நினைவே காதலடி
சலனம் சபலம் மயக்கம் குழப்பம்
இணைந்தால் காதலடி
எழுத்தே இல்லா கவிதை இது
படித்தால் எங்கே புரிகிறது……..
பெண் : நெஞ்சமல்ல நெஞ்சம்
வெறும் பஞ்சம் அது வஞ்சம்
அன்று நீ கொடுத்தது
இரு நெஞ்சம் உனக்கு
அதில் ஒன்று எனக்கு
அதுதான் கிடைத்தது
அதையும் திருப்பி அனுப்பி விட்டேன்
என் நெஞ்சை நீயும் அனுப்பி விடு…….

அழகன் படத்தின் மற்ற பாடல்கள்

தத்தித்தோம் தேடல் சொற்கள்:
தத்தித்தோம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தத்தித்தோம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தத்தித்தோம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தத்தித்தோம் பாட்டு
தத்தித்தோம் ஐடியூன்ஸ், தத்தித்தோம் tamil2lyrics
அழகன் தத்தித்தோம்
தத்தித்தோம் பாட்டு வரிகள்
தத்தித்தோம் படத்தின் பேர்
தத்தித்தோம் ரிங்டோன்
தத்தித்தோம் வரிகள்
பாடல் தத்தித்தோம்
மரகதமணி தத்தித்தோம்