சதி மல்லி பூச்சரமே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: மரகதமணி
படம்: அழகன்

இந்த பாடலை பற்றி :
அழகன் படத்திலிருந்து சதி மல்லி பூச்சரமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மரகதமணி.சதி மல்லி பூச்சரமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகன் படத்தின் சதி மல்லி பூச்சரமே பாடலின் வரிகள்

ஆண் : ஆஆ……ஆஅ……ஆ……ஆ…..ஆ…..ஆ…..
பெண் : ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஹா…ஆ…..ஆ….
ஆண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
பெண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்ல பகலா எனக்கும் மயக்கம்
ஆண் : நெஞ்சில் என்னவோ நெனைச்சேன்
பெண் : நானும்தான் நெனைச்சேன்
ஆண் : ஞாபகம் வரல……
பெண் : யோசிச்சா தெரியும்
ஆண் : யோசனை வரல……
பெண் : தூங்கினா வெளங்கும்
ஆண் : தூக்கம்தான் வரல….
பெண் : பாடுறேன் மெதுவா….உறங்கு….
ஆண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
பெண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்ல பகலா எனக்கும் மயக்கம்
ஆண் : எந்தெந்த இடங்கள் தொட்டால்
ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லித்தா
பெண் : சொர்க்கதில் இருந்து யாரோ எழுதும்
காதல் கடிதம் இன்றுதான் வந்தது
ஆண் : சொர்க்கம் விண்ணிலே திறக்க
பெண் : நாயகன் ஒருவன்……
ஆண் : நாயகி ஒருத்தி
பெண் : தேன் மழை பொழிய…..
ஆண் : பூவுடல் நனைய
பெண் : காமனின் சபையில்……
ஆண் : காதலின் சுவையில்
பெண் : பாடிடும் கவிதை சுகம்தான்…..
பெண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
ஆண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்ல பகலா எனக்கும் மயக்கம்

அழகன் படத்தின் மற்ற பாடல்கள்

சதி மல்லி பூச்சரமே தேடல் சொற்கள்:
சதி மல்லி பூச்சரமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சதி மல்லி பூச்சரமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சதி மல்லி பூச்சரமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சதி மல்லி பூச்சரமே பாட்டு
சதி மல்லி பூச்சரமே ஐடியூன்ஸ், சதி மல்லி பூச்சரமே tamil2lyrics
அழகன் சதி மல்லி பூச்சரமே
சதி மல்லி பூச்சரமே பாட்டு வரிகள்
சதி மல்லி பூச்சரமே படத்தின் பேர்
சதி மல்லி பூச்சரமே ரிங்டோன்
சதி மல்லி பூச்சரமே வரிகள்
பாடல் சதி மல்லி பூச்சரமே
மரகதமணி சதி மல்லி பூச்சரமே