சங்கீத ஸ்வரங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: மரகதமணி
படம்: அழகன்

இந்த பாடலை பற்றி :
அழகன் படத்திலிருந்து சங்கீத ஸ்வரங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மரகதமணி.சங்கீத ஸ்வரங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகன் படத்தின் சங்கீத ஸ்வரங்கள் பாடலின் வரிகள்

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண் : ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆ ஆஅ
ஹா ஆ ஆஅ ஆஅ ஆ
பெண் : தத்தித்தோம்…….வித்தைகள் கற்றிட
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்…
தித்தித்தோம்……தத்தைகள் சொன்னது
முத்தமிழ் என்றுளம் தித்தித்தோம்…
சிந்தித்தால் தாளம் தானே வருகிறது
தாளம் ஒரு சுகம் ராகம் ஒரு சுகம்
ரெண்டும் இனைகிறது
பெண் : தத்தித்தோம்…….வித்தைகள் கற்றிட
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்…
பெண் : கண்ணில் பேசும் சங்கீத மொழியது
கண்ணன் அறிய ஒன்னானதா
உன்னைத் தேடும் ஏக்கத்தில் இரவினில்
கண்ணுக்கு இமைகள் முள்ளாவதா
குழலினில் வராத ராகம் யாவுமே
குரலினில் வராதாதா!
எந்தன் மனமிது எந்தன் நினைவிது
என்றே புரிகிறதா…..
பெண் : தத்தித்தோம்…….வித்தைகள் கற்றிட
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்…
பெண் : வண்ணத் தோகை எண்ணங்களிவையென
மின்னும் விழிகள் சொல்லாததா
கண்ணன் மார்பில் பொன்னூசலாடிட
எண்ணும் இளமை பொல்லாததா
யமுனையில் வராத வெள்ளமுந்தனின்
கருணையில் வராததா
காதலொருவித யாகம்
என் குரல் காதில் விழுகிறதா…
பெண் : தத்தித்தோம்…….வித்தைகள் கற்றிட
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்…
பெண் : ச ரி க ம ப தா ப ம க ரி
ச ரி கசரிக ச ரி க
ச ரிக தத்தித்தோம்…
பெண் : …………………………..
பெண் : என் கண்ணனே வா
உன் மீராவை நீ இங்கு பாராயோ
காதல் வேதனை அது என்னனென்பது
இனி எங்கு சொல்வது……..
ஐ லவ் யூ…..ஐ லவ் யூ…..ஐ லவ் யூ…..

அழகன் படத்தின் மற்ற பாடல்கள்

சங்கீத ஸ்வரங்கள் தேடல் சொற்கள்:
சங்கீத ஸ்வரங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சங்கீத ஸ்வரங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சங்கீத ஸ்வரங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சங்கீத ஸ்வரங்கள் பாட்டு
சங்கீத ஸ்வரங்கள் ஐடியூன்ஸ், சங்கீத ஸ்வரங்கள் tamil2lyrics
அழகன் சங்கீத ஸ்வரங்கள்
சங்கீத ஸ்வரங்கள் பாட்டு வரிகள்
சங்கீத ஸ்வரங்கள் படத்தின் பேர்
சங்கீத ஸ்வரங்கள் ரிங்டோன்
சங்கீத ஸ்வரங்கள் வரிகள்
பாடல் சங்கீத ஸ்வரங்கள்
மரகதமணி சங்கீத ஸ்வரங்கள்