நெஞ்சமடி நெஞ்சம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: மரகதமணி
படம்: அழகன்

இந்த பாடலை பற்றி :
அழகன் படத்திலிருந்து நெஞ்சமடி நெஞ்சம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மரகதமணி.நெஞ்சமடி நெஞ்சம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகன் படத்தின் நெஞ்சமடி நெஞ்சம் பாடலின் வரிகள்

பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி
கையை கொஞ்சம் புடி புடி
கூட்டமா கூடி கோரஸா படி
ஆடுவதில் சுகம் கோடி……
பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
குழு : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
குழு : ……………………..
பெண் : துள்ளி துள்ளி நின்றாடி
இந்த நாளை கொண்டாடி
வாழ்த்து சொல்ல வந்தோமடி…
ஆண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
பெண் : பாசமென்னும் நீரோடி
உள்ளமெங்கும் வேரோடி
பூத்து நிற்கும் முல்லை கொடி…
ஆண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
பெண் : மாலை ஒன்று கொண்டாடி
செல்லச்சீமாட்டி
தோளில் சூட்டு கைத்தட்டி அம்மாடி
குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி
கையை கொஞ்சம் புடி புடி
கூட்டமா கூடி கோரஸா படி
ஆடுவதில் சுகம் கோடி……
பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
குழு : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
குழு : ………………………….
ஆண் : பொன்னும் என்ன பொன்னாடி
பூவும் என்ன பூவாடி
உன்னை போல ஆகாதடி……
பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
ஆண் : முத்து முத்து பல் காட்டி
பிஞ்சி பிஞ்சி கை நீட்டி
வந்ததென்ன ரோஜா செடி……..
பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
ஆண் : தென்றல் மங்கை தேனூட்டி
உன்னை தாலாட்டி
பாட்டு சொல்ல உன்னோடு வாராடி
குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி
கையை கொஞ்சம் புடி புடி
கூட்டமா கூடி கோரஸா படி
ஆடுவதில் சுகம் கோடி…..
பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி
கையை கொஞ்சம் புடி புடி
கூட்டமா கூடி கோரஸா படி
ஆடுவதில் சுகம் கோடி…..

அழகன் படத்தின் மற்ற பாடல்கள்

நெஞ்சமடி நெஞ்சம் தேடல் சொற்கள்:
நெஞ்சமடி நெஞ்சம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெஞ்சமடி நெஞ்சம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெஞ்சமடி நெஞ்சம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெஞ்சமடி நெஞ்சம் பாட்டு
நெஞ்சமடி நெஞ்சம் ஐடியூன்ஸ், நெஞ்சமடி நெஞ்சம் tamil2lyrics
அழகன் நெஞ்சமடி நெஞ்சம்
நெஞ்சமடி நெஞ்சம் பாட்டு வரிகள்
நெஞ்சமடி நெஞ்சம் படத்தின் பேர்
நெஞ்சமடி நெஞ்சம் ரிங்டோன்
நெஞ்சமடி நெஞ்சம் வரிகள்
பாடல் நெஞ்சமடி நெஞ்சம்
மரகதமணி நெஞ்சமடி நெஞ்சம்