என்ன செஞ்சாலும்

பாடகர்கள்: திப்பு மற்றும் பென்னி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அழகர் மலை

இந்த பாடலை பற்றி :
அழகர் மலை படத்திலிருந்து என்ன செஞ்சாலும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் திப்பு மற்றும் பென்னி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.என்ன செஞ்சாலும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகர் மலை படத்தின் என்ன செஞ்சாலும் பாடலின் வரிகள்

ஆண் : என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்
பெண் : எட்டு வெச்சாலும் நாம எங்கே போனாலும்
சாமி கூட வரவேணும்
நம்ம கூட வர வேணும்
ஆண் : ஊரு ஒலகத்த காப்பதற்கு
உண்மையில ஒரு சக்தியுண்டு
பெண் : உள்ளத்திலே அதை நம்பிவிட்டால்
சத்தியமா நல்ல வாழ்க்கையுண்டு
குழு : நம்ம சந்ததிகெல்லாம்
நல்லதா தானே
நாம கொடுத்திடனும்
ஆமா நாம கொடுத்திடனும்
குழு : என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்
ஆண் : {சோத்துல கைய வைக்க
அட ஆத்து தண்ணி வேணும்
குழு : இல்ல ஊத்து தண்ணி வேணும்
பெண் : வாக்குல சுத்தம் வர
நல்ல நாக்கு சுத்தம் வேணும்
குழு : இல்ல போக்கு சுத்தம் வேணும்} (2)
ஆண் : பட்டுக்கூடை போலிருக்கும்
மனசையெல்லாம் ராசாத்தி
கட்டி வச்ச கோயிலுக்கு கட்டிவிடு ஆராத்தி
குழு : சுண்டலு எல்லாம் சாமிக்குத்தான்
எங்க உள்ளங்களெல்லாம் சாமிக்குத்தான்
பெண் : நல்லதை தந்த சாமிக்கு
இங்கே நாம கொடுத்திட என்ன உண்டு
குழு : என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்
எட்டு வெச்சாலும் நாம எங்கே போனாலும்
சாமி கூட வரவேணும்
நம்ம கூட வர வேணும்
பெண் : {உள்ளக்குதிரையிது அட
ஊரெல்லாம் சுத்துதடி
குழு : காடு மேடெல்லாம் சுத்துதடி
ஆண் : மண்ணு குதிரையில
அட மன்னவன் ஏறுவானா
குழு : இல்ல சின்னவன் ஏறுவானா} (2)
பெண் : சுற்றம் உள்ள கோடிசனம்
கூத்துக்கட்டி ஆடுது
தட்டுகிற தாளத்திலே
தப்ப மட்டும் பார்க்குது
குழு : நாம குடி இருக்குற ஊருக்குள்ள
ஒரு கோயில் இருக்கணும் கட்டாயம்
ஆண் : வானம் கொடுக்கும் பூமி கொடுக்கும்
வாழ்வென்னும் பூக்களை அள்ளிக் கொடு
குழு : என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்
ஆண் : ஊரு ஒலகத்த காப்பதற்கு
உண்மையில ஒரு சக்தியுண்டு
பெண் : உள்ளத்திலே அதை நம்பிவிட்டால்
சத்தியமா நல்ல வாழ்க்கையுண்டு
குழு : நம்ம சந்ததிகெல்லாம்
நல்லதா தானே
நாம கொடுத்திடனும்
ஆமா நாம கொடுத்திடனும்
குழு : என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்

அழகர் மலை படத்தின் மற்ற பாடல்கள்

என்ன செஞ்சாலும் தேடல் சொற்கள்:
என்ன செஞ்சாலும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்ன செஞ்சாலும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்ன செஞ்சாலும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்ன செஞ்சாலும் பாட்டு
என்ன செஞ்சாலும் ஐடியூன்ஸ், என்ன செஞ்சாலும் tamil2lyrics
அழகர் மலை என்ன செஞ்சாலும்
என்ன செஞ்சாலும் பாட்டு வரிகள்
என்ன செஞ்சாலும் படத்தின் பேர்
என்ன செஞ்சாலும் ரிங்டோன்
என்ன செஞ்சாலும் வரிகள்
பாடல் என்ன செஞ்சாலும்
இளையராஜா என்ன செஞ்சாலும்

மறுமொழி இடவும்