கருகுமணி

பாடகர்கள்: இளையராஜா மற்றும் பேலா ஷெண்டே
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அழகர் மலை

இந்த பாடலை பற்றி :
அழகர் மலை படத்திலிருந்து கருகுமணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா மற்றும் பேலா ஷெண்டே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கருகுமணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகர் மலை படத்தின் கருகுமணி பாடலின் வரிகள்

ஆண் : கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
எனக்குன்னு பாடுதடி
ஆண் : குடுத்து வச்ச ஆள் நானு
அது உனக்கு தெரியாது
வயசில் வரும் கோளாறு
வந்துருச்சு தகராறு
இது யாருக்கான திருநாளு திருநாளு
பெண் : கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா
குழு : …………………….
பெண் : மாவேடுத்தேன் கோலத்துக்கு
உன் முகம் வரைஞ்சு வச்சேன்
காய் எடுத்தேன் கொழம்பு வைக்க
ரசத்திலே போட்டு புட்டேன்
ஆண் : கோர புல்லு பாய் எடுத்தேன்
உறக்கத்த தொலைச்சுபுட்டேன்
கோழி சத்தம் கேட்கும் முன்னே
ஒன் குரல் கேட்டு புட்டேன்
பெண் : கிழக்கு தெக்க வடக்கு
எங்கும் தெரியும் உன் ஆசை முகம்
ஆண் : எனக்கு அடி எனக்கு
நீ இருக்கும் திசை கோயில் குளம்
பெண் : காத்துல கேக்கும் ஓசை
என்ன சொல்லுதோ
ஆண் : கண்மணி நடந்த
கொலுசின் ஓசை கேக்கும் எனக்கு
ஆண் : கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
பெண் : கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா
ஆண் : மூச்சு வரும் ஆழத்துல
உன்ன நான் பதிக்கு வச்சேன்
மூங்கிலிலே காத்து தரும்
இசைபோல் ரசிச்சுகிட்டேன்
பெண் : வளர்பிறையா முதல் முதலா
எதிர்ல உன்ன பார்த்தேன்
தேய்பிறையா தினம் குறைஞ்சு
உன் நினைப்பில் எளச்சுபுட்டேன்
ஆண் : குழந்தை மனம் இருந்தா
இந்த உலகம் ரொம்ப அழகாகும்
பெண் : மனசு எழுந்து விழுந்தா
அது காதல் என்னும் கடலாகும்
ஆண் : கோபுரம் மேலே ஏறி
உன்ன பாடவா
பெண் : மாடத்தில் கூட போட
நானும் கூட வரட்டா
ஆண் : கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
பெண் : கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா
ஆண் : குடுத்து வச்ச ஆள் நானு
அது உனக்கு தெரியாது
பெண் : வயசு இப்போ பதினாறு
வந்துருச்சு தகராறு
ஆண் : இது யாருக்கான திருநாளு திருநாளு
ஆண் : கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
பெண் : கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா

அழகர் மலை படத்தின் மற்ற பாடல்கள்

கருகுமணி தேடல் சொற்கள்:
கருகுமணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கருகுமணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கருகுமணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கருகுமணி பாட்டு
கருகுமணி ஐடியூன்ஸ், கருகுமணி tamil2lyrics
அழகர் மலை கருகுமணி
கருகுமணி பாட்டு வரிகள்
கருகுமணி படத்தின் பேர்
கருகுமணி ரிங்டோன்
கருகுமணி வரிகள்
பாடல் கருகுமணி
இளையராஜா கருகுமணி

மறுமொழி இடவும்