கிழக்கு வெளக்குது

பாடகர்கள்: மது பாலகிருஷ்ணன் மற்றும் பேலா ஷெண்டே
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அழகர் மலை

இந்த பாடலை பற்றி :
அழகர் மலை படத்திலிருந்து கிழக்கு வெளக்குது என்ற பாடலை பாடிய பாடகர்கள் மது பாலகிருஷ்ணன் மற்றும் பேலா ஷெண்டே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கிழக்கு வெளக்குது பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகர் மலை படத்தின் கிழக்கு வெளக்குது பாடலின் வரிகள்

குழு : …………………………..
ஆண் : கிழக்கு வெளுக்குது
மலர்கள் சிரிக்குது
கிளியே நமக்காக
ஆண் : அருவி குதிக்குது
அழகை விரிக்குது
அதுவும் நமக்காக
ஆண் : கிழக்கு வெளுக்குது
மலர்கள் சிரிக்குது
கிளியே நமக்காக
ஆண் : அருவி குதிக்குது
அழகை விரிக்குது
அதுவும் நமக்காக
ஆண் : மொரண்டு பிடித்ததடி
என் மனசு
அதில் மெரண்டு தவித்ததடி
உன் வயசு
ஆண் : மொரண்டு பிடித்ததடி
என் மனசு
அதில் மெரண்டு தவித்ததடி
உன் வயசு
சின்ன திரையில் எனது முகம்
தெரிகிறதா…..ஆ…..
ஆண் : கிழக்கு வெளுக்குது
மலர்கள் சிரிக்குது
கிளியே நமக்காக
ஆண் : அருவி குதிக்குது
அழகை விரிக்குது
அதுவும் நமக்காக
பெண் : மருதாணி அரைச்சு வெச்சேன்
பூசிவிட நீ வரணும்
சிறு மல்லி வாங்கி வச்சேன்
சூடிவிட நீ வரணும்
ஆண் : குயிலோசை கேட்டாலே
மனசெல்லாம் கிளுகிளுக்கும்
குயிலோடு போட்டி வெச்சா
உன் கொலுசாரம் மனதீர்க்கும்
பெண் : பத்திவச்ச நெருப்பை நீ அணைச்சா
பத்திகிட்ட நெருப்பு பெருசாச்சு
பத்திவச்ச நெருப்பை நீ அணைச்சா
பத்திகிட்ட நெருப்பு பெருசாச்சு
ஆண் : ஒரு உண்ணா விரதம் முடிஞ்சே போச்சு
இனி ஏன் வீண் பேச்சு
ஆண் : கிழக்கு வெளுக்குது
மலர்கள் சிரிக்குது
கிளியே நமக்காக
ஆண் : அருவி குதிக்குது
அழகை விரிக்குது
அதுவும் நமக்காக
ஆண் : எழுத்தாணி எடுத்துவச்சேன்
என் பெயரை நான் எழுத
எழுதாத எழுத்தெல்லாம்
உன் பெயரா ஆனதடி
பெண் : கட்டிலிலே கட்டிலிலே
காணாமல் போவோமா
தொட்டிலிலே தொட்டிலிலே
நமை தேடி இருப்போமா
ஆண் : உன்னை தொட்டு பார்க்க இப்போது
பத்து விரல் எனக்கு போதாது
ஆண் : அஹா உன்னை தொட்டு பார்க்க இப்போது
பத்து விரல் எனக்கு போதாது
பெண் : வரும் எல்லா இரவும் உனக்கே ஆச்சு
எதுக்கு பெருமூச்சு
ஆண் : கிழக்கு வெளுக்குது
மலர்கள் சிரிக்குது
கிளியே நமக்காக
ஆண் : அருவி குதிக்குது
அழகை விரிக்குது
அதுவும் நமக்காக
ஆண் : மொரண்டு பிடித்ததடி
என் மனசு
அதில் மெரண்டு தவித்ததடி
உன் வயசு
பெண் : …………………………..
ஆண் : சின்ன திரையில் எனது முகம்
தெரிகிறதா…..ஆ…..
ஆண் : கிழக்கு வெளுக்குது
மலர்கள் சிரிக்குது
கிளியே நமக்காக
ஆண் : அருவி குதிக்குது
அழகை விரிக்குது
அதுவும் நமக்காக

அழகர் மலை படத்தின் மற்ற பாடல்கள்

கிழக்கு வெளக்குது தேடல் சொற்கள்:
கிழக்கு வெளக்குது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கிழக்கு வெளக்குது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கிழக்கு வெளக்குது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கிழக்கு வெளக்குது பாட்டு
கிழக்கு வெளக்குது ஐடியூன்ஸ், கிழக்கு வெளக்குது tamil2lyrics
அழகர் மலை கிழக்கு வெளக்குது
கிழக்கு வெளக்குது பாட்டு வரிகள்
கிழக்கு வெளக்குது படத்தின் பேர்
கிழக்கு வெளக்குது ரிங்டோன்
கிழக்கு வெளக்குது வரிகள்
பாடல் கிழக்கு வெளக்குது
இளையராஜா கிழக்கு வெளக்குது

மறுமொழி இடவும்