ஜிலு ஜிலு ஜிலு

பாடகர்கள்: கிருஷ்ணராஜ் மற்றும் பத்மலதா
இசையமைப்பாளர்: தேவா
படம்: அழகேசன்

இந்த பாடலை பற்றி :
அழகேசன் படத்திலிருந்து ஜிலு ஜிலு ஜிலு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிருஷ்ணராஜ் மற்றும் பத்மலதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.ஜிலு ஜிலு ஜிலு பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகேசன் படத்தின் ஜிலு ஜிலு ஜிலு பாடலின் வரிகள்

ஆண் : ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென
மனம் குளிருதடி
நீ தோளுமேல சாயும்போது
மழை அடிக்குதடி
ஆண் : ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென
மனம் குளிருதடி
நீ தோளுமேல சாயும்போது
மழை அடிக்குதடி
சல சல சல சல சலவென
சாரல் அடிக்குதடி
ஒரு குழந்தையாக மாறி போக
ஆசை பிறக்குதடி
பெண் : ஒனக்காக நானும்
இனி எனக்காக நீயும்
தினம் பாடிடலாம் பாடிடலாம்
அழகிய தாலாட்டு
ஆண் : ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென
மனம் குளிருதடி
நீ தோளுமேல சாயும்போது
மழை அடிக்குதடி
பெண் : வேணும் வேணும் தினமும் வேணும்
நெஞ்சுமேல சாய வேணும்
உன் இதய துடிப்பு கேட்டு சோகமா
நான் தூங்க வேணும்
குழு : தில்லேலே தில்லேலே தில்லேலே தில்லேலே
தில்லேலே தில்லேலே
ஆண் : வேணும் வேணும் எனக்கும் வேணும்
உன்ன மார்பில் தாங்க வேணும்
தலைய கொதி உஹி மோந்து
என் மனசு குளிர வேணும்
பெண் : என் உள்ளம் தித்திக்க
நீ பக்கத்தில் வர வேணுமே
கண்ணுல ஒத்திக்க
உன் உள்ளத்த தர வேணுமே
ஆண் : நானும்தான் வாழவே
என்றும் எனக்கென நீ வேணுமே
ஆண் : ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென ஹோய்…
ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென
மனம் குளிருதடி
நீ தோளுமேல சாயும்போது
மழை அடிக்குதடி
குழு : சாஞ்சாடம்மா சாஞ்சாடம்மா
தோளு மேல சாஞ்சாடம்மா
சந்தோசம்மா சாஞ்சாடம்மா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹாய் ஹிஹி ஹாய்ஹிஹி
ஆண் : மரத்த பாரு மரத்த பாரு
மரத்தின் கிளையில் கூட்ட பாரு
கூட்டில் ரெண்டு குருவி பாரு
குருவி வடிவில் நம்மை பாரு
குழு : ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆராரோ ஆராரோ
பெண் : நிலத்த பாரு நிலத்த பாரு
நிலத்தின் மடியில் புள்ள பாரு
புல்லின் தலையில் பணிய பாரு
பணியில் நம்ம மனசு பாரு
ஆண் : முன் ஜென்ம வாழ்க்கையே
என் எண்ணத்தில் வந்து நிக்குதம்மா
உன்னோடு வாழ்ந்தானே
அந்த காட்சியும் கண்ணில சொக்குதம்மா
பெண் : சோகமா சோகமா
உன்ன கட்டிக்கிட்டு அழட்டுமா
ஆண் : ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென
மனம் குளிருதடி
நீ தோளுமேல சாயும்போது
மழை அடிக்குதடி
சல சல சல சல சலவென
சாரல் அடிக்குதடி
ஒரு குழந்தையாக மாறி போக
ஆசை பிறக்குதடி
பெண் : ஒனக்காக நானும்
இனி எனக்காக நீயும்
தினம் பாடிடலாம் பாடிடலாம்
அழகிய தாலாட்டு
ஆண் : ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென
மனம் குளிருதடி
நீ தோளுமேல சாயும்போது
மழை அடிக்குதடி
சல சல சல சல சலவென
சாரல் அடிக்குதடி
ஒரு குழந்தையாக மாறி போக
ஆசை பிறக்குதடி

அழகேசன் படத்தின் மற்ற பாடல்கள்

ஜிலு ஜிலு ஜிலு தேடல் சொற்கள்:
ஜிலு ஜிலு ஜிலு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜிலு ஜிலு ஜிலு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜிலு ஜிலு ஜிலு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜிலு ஜிலு ஜிலு பாட்டு
ஜிலு ஜிலு ஜிலு ஐடியூன்ஸ், ஜிலு ஜிலு ஜிலு tamil2lyrics
அழகேசன் ஜிலு ஜிலு ஜிலு
ஜிலு ஜிலு ஜிலு பாட்டு வரிகள்
ஜிலு ஜிலு ஜிலு படத்தின் பேர்
ஜிலு ஜிலு ஜிலு ரிங்டோன்
ஜிலு ஜிலு ஜிலு வரிகள்
பாடல் ஜிலு ஜிலு ஜிலு
தேவா ஜிலு ஜிலு ஜிலு

மறுமொழி இடவும்