காலா கலவென சோலோ

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: தேவா
படம்: அழகேசன்

இந்த பாடலை பற்றி :
அழகேசன் படத்திலிருந்து காலா கலவென சோலோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.காலா கலவென சோலோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகேசன் படத்தின் காலா கலவென சோலோ பாடலின் வரிகள்

ஆண் : கல கல கல கல கலவென
நீ சிரிக்கனுமே
நீ சிரிக்கும் அழக பாத்து பாத்து
நான் ரசிக்கனுமே
ஆண் : கல கல கல கல கலவென
நீ சிரிக்கனுமே
நீ சிரிக்கும் அழக பாத்து பாத்து
நான் ரசிக்கனுமே
பள பள பள பள கனவுல
நீ இருக்கணுமே
நீ இருக்கும் வரைக்கும் நானுமிருக்க
வரம் கெடைக்கனுமே
ஆண் : சொகமான பாட்டு
அத நான் பாட கேட்டு
நீ பாடணுமே பாடணுமே
எனக்கொரு தாலாட்டு
ஆண் : கல கல கல கல கலவென
நீ சிரிக்கனுமே
நீ சிரிக்கும் அழக பாத்து பாத்து
நான் ரசிக்கனுமே
ஆண் : வயலு பாத்தேன் வயலு பாத்தேன்
வயலுக்குள்ள பொம்ம பாத்தேன்
பொம்ம கையில கிளிய பாத்தேன்
கிளி மொகத்துல உன்ன பாத்தேன்
குழு : தில்லேலே தில்லேலே தில்லேலே தில்லேலே
தில்லேலோ தில்லேலோ
ஆண் : கொளத்த பாத்தேன் கொளத்த பாத்தேன்
கொளத்தில் ஆடும் அலைய பாத்தேன்
அலையில் மிதக்கும் அல்லி பாத்தேன்
அல்லி பூவுல உன்ன பாத்தேன்
ஆண் : பங்குனி மாசத்தில்
ஒரு பண்டிக தேரு பாத்துட்டனே
தேருக்குள் சாமியடி
உன் முகம் நானும் பாத்துட்டனே
அங்க சுத்தி இங்க சுத்தி
உன்ன எனக்குள்ள பாத்துட்டேனே
ஆண் : கல கல கல கல கலவென
ஆண் : கல கல கல கல கலவென
நீ சிரிக்கனுமே
நீ சிரிக்கும் அழக பாத்து பாத்து
நான் ரசிக்கனுமே
குழு : சாஞ்சாடம்மா சாஞ்சாடம்மா
தோளு மேல சாஞ்சாடம்மா
சந்தோசம்மா சாஞ்சாடம்மா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹாய் ஹிஹி ஹாய்ஹிஹி
ஆண் : மலையில் இருந்து அருவி பொறக்க
அருவி அதுல நதியும் பொறக்க
நதியும் கரையில் நாணல் பொறக்க
உனக்கெனவே நானும் பொறக்க
குழு : ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆராரோ ஆராரோ
ஆண் : வாசம் வீச பூவும் வாழ
பூவ தூக்க கொடியும் வாழ
கொடிய தாங்க வேரும் வாழ
நீ வாழ்ந்திட நானும் வாழ
ஆண் : தங்கம் நீ தூங்கத்தான்
ஒரு சந்தன கட்டில் போடட்டுமா
தொங்குற தோட்டத்த வாங்கி
பந்தலு ஒன்னு போடட்டுமா
ஆண் : தேவாத போலவே
உன்ன வாழ வச்ச காட்டட்டுமா
ஆண் : கல கல கல கல கலவென
நீ சிரிக்கனுமே
நீ சிரிக்கும் அழக பாத்து பாத்து
நான் ரசிக்கனுமே
பள பள பள பள கனவுல
நீ இருக்கணுமே
நீ இருக்கும் வரைக்கும் நானுமிருக்க
வரம் கெடைக்கனுமே
ஆண் : சொகமான பாட்டு
அது நான் பாட கேட்டு
நீ பாடணுமே பாடணுமே
எனக்கொரு தாலாட்டு
ஆண் : கல கல கல கல கலவென
நீ சிரிக்கனுமே
நீ சிரிக்கும் அழக பாத்து பாத்து
நான் ரசிக்கனுமே
பள பள பள பள கனவுல
நீ இருக்கணுமே
நீ இருக்கும் வரைக்கும் நானுமிருக்க
வரம் கெடைக்கனுமே
நீ இருக்கும் வரைக்கும் நானுமிருக்க
வரம் கெடைக்கனுமே

அழகேசன் படத்தின் மற்ற பாடல்கள்

காலா கலவென சோலோ தேடல் சொற்கள்:
காலா கலவென சோலோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காலா கலவென சோலோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காலா கலவென சோலோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காலா கலவென சோலோ பாட்டு
காலா கலவென சோலோ ஐடியூன்ஸ், காலா கலவென சோலோ tamil2lyrics
அழகேசன் காலா கலவென சோலோ
காலா கலவென சோலோ பாட்டு வரிகள்
காலா கலவென சோலோ படத்தின் பேர்
காலா கலவென சோலோ ரிங்டோன்
காலா கலவென சோலோ வரிகள்
பாடல் காலா கலவென சோலோ
தேவா காலா கலவென சோலோ

மறுமொழி இடவும்