நீ கிடைச்ச

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ் மற்றும் குழு :
இசையமைப்பாளர்: தேவா
படம்: அழகேசன்

இந்த பாடலை பற்றி :
அழகேசன் படத்திலிருந்து நீ கிடைச்ச என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ் மற்றும் குழு :. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.நீ கிடைச்ச பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகேசன் படத்தின் நீ கிடைச்ச பாடலின் வரிகள்

குழு : குமர குமர கும்சே
கும்சே குமாரே
குமர குமர கும்சே
கும்சே குமாரே
ஆண் : நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா ஒடைப்பேன்
ஆண் : சம்மதிச்சா அம்மனுக்கு
கூழு படைப்பேன்
ஆண் : நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா ஒடைப்பேன்
சம்மதிச்சா அம்மனுக்கு
கூழு படைப்பேன்
ஆண் : கணபதிய நெனைச்சு
மனசில் கோட்டை கட்டுவேன்
நெனைச்சதெல்லாம் முடிச்சு காட்டி
உன்ன கட்டுவேன்
உன்ன சேர வேண்டி நான்
அன்னதானம் செய்வேன்
உனக்கு மட்டும் தான்டி
நான் என்ன தானம் செய்வேன்
குழு : புள்ளி வச்சி புள்ளி மான
புடிக்க வேணுமே
ஆண் : நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா ஒடைப்பேன்
ஆண் : ஆத்தில் மீன் பிடிக்க
காத்திருக்கும் கொக்குக்காக
ஆத்தி உனக்காக கால் கடுக்க
காத்திருப்பேன்
மரத்தில் தலைகீழா
தொங்குகிற வவ்வாலா
உன்ன கை பிடிக்க
தலைகீழா தவமிருப்பேன்
ஆண் : மனசுக்கில்ல ஓசையே
ஆசைக்கில்ல பாஷையே
குழு : ஜில் ஜில்லாகே ஜில் ஜில்லாகே
ஜில்லாகே ஜில்லாகே
ஆண் : மனசுக்கில்லா ஓசையே
ஆசைக்கில்ல பாஷையே
புடிச்ச பொண்ணு கெடைச்சிட்டா
தெனமும் நடக்கும் பூசையே
குழு : அப்பாவிதான் ஆவியெல்லாம்
உன் மேல் வச்சானே
ஆண் : நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா ஒடைப்பேன்
சம்மதிச்சா அம்மனுக்கு
கூழு படைப்பேன்
குழு : ஜிங்கிடி ஜிக்கா ஜிங்கிடி ஜிக்கா
ஜிங்கிடி ஜிக்கா லே லே
சந்தடி சாக்கில் சங்கதி எல்லாம்
சொல்லிட நீயும் வாலே
குமர குமர கும்சே
கும்சே குமாரே
குமர குமர கும்சே
கும்சே குமாரே
ஆண் : பொன்னே நீ பாத்தா
என் உடம்பு புல்லரிக்கும்
என்ன நீ பிரிஞ்சா
என் உசுரு செல்லரிக்கும்
முன்னாள் நீ இருந்தா
என் மனசு டைவ் அடிக்கும்
கண்ணால் நீ சிரிச்சா
என் நிழலும் கண்ணடிக்கும்
ஆண் : எனக்கும் ஒனக்கும்தானம்மா
கணக்கு வழக்கு இருக்கம்மா
குழு : அல்லு லக்கா அல்லு லக்கா
அல்லாங்கா அல்லாங்கா
ஆண் : எனக்கும் ஒனக்கும்தானம்மா
கணக்கு வழக்கு இருக்கம்மா
கூட்டி கழிச்சி பாரம்மா
உனக்கு என்ன புடிக்கும்மா
குழு : எல்லாம் இனி நல்லா நடக்கும்
துள்ளி ஆடுவேன்
ஆண் : நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா ஒடைப்பேன்
சம்மதிச்சா அம்மனுக்கு
கூழு படைப்பேன்
ஆண் : கணபதிய நெனைச்சு
மனசில் கோட்டை கட்டுவேன்
நெனைச்சதெல்லாம் முடிச்சு காட்டி
உன்ன கட்டுவேன்
உன்ன சேர வேண்டி நான்
அன்னதானம் செய்வேன்
உனக்கு மட்டும் தான்டி
நான் என்ன தானம் செய்வேன்
குழு : புள்ளி வச்சி புள்ளி மான
புடிக்க வேணுமே

அழகேசன் படத்தின் மற்ற பாடல்கள்

நீ கிடைச்ச தேடல் சொற்கள்:
நீ கிடைச்ச எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ கிடைச்ச வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ கிடைச்ச.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ கிடைச்ச பாட்டு
நீ கிடைச்ச ஐடியூன்ஸ், நீ கிடைச்ச tamil2lyrics
அழகேசன் நீ கிடைச்ச
நீ கிடைச்ச பாட்டு வரிகள்
நீ கிடைச்ச படத்தின் பேர்
நீ கிடைச்ச ரிங்டோன்
நீ கிடைச்ச வரிகள்
பாடல் நீ கிடைச்ச
தேவா நீ கிடைச்ச

மறுமொழி இடவும்