பூம் ஷிகலகா பூம்

This content is also available in: English

பாடகர்கள்: ஷக்திஸ்ரீ கோபாலன்
இசையமைப்பாளர்: வேத் ஷங்கர்
படம்: அழகு குட்டி செல்லம்

இந்த பாடலை பற்றி :
அழகு குட்டி செல்லம் படத்திலிருந்து பூம் ஷிகலகா பூம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷக்திஸ்ரீ கோபாலன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வேத் ஷங்கர்.பூம் ஷிகலகா பூம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகு குட்டி செல்லம் படத்தின் பூம் ஷிகலகா பூம் பாடலின் வரிகள்

பெண் : உன்னை பார்த்தால் போதும்
என் அழகு குட்டி செல்லம்
இந்த ஜென்மம் தீரும்
என் அழகு குட்டி செல்லம்
பெண் : இறைவன் அவன்
உருவம் எது
நான் காண்கிறேன்
நீதான் அது
பெண் : உன்னை பார்த்தால் போதும்
என் அழகு குட்டி செல்லம்
இந்த ஜென்மம் தீரும்
என் அழகு குட்டி செல்லம்
பெண் : நீ யார்….
நீ யாரோ நான்தான்
நீயாக மாறினாய்
நான் யார்
நான் யாரோ நீதான்
நான்தான் கூறினாய்
பெண் : வேர் நான்
பூ நீதான் பூவே
வாசம் வீசினாய்
வாசம்….
என் சுவாசம் என்றும்
நீதானே
பெண் : உன்னை பார்த்தால் போதும்
என் அழகு குட்டி செல்லம்
இந்த ஜென்மம் தீரும்
என் அழகு குட்டி செல்லம்
பெண் : உன்னை அள்ளி நான் கொஞ்சும் போது
அதை போல சுகம் இங்கு ஏது
உனக்காக பூ பூக்கும் பூமி
உனை தீண்ட மழையாகும் மேகம்
பெண் : சொர்க்கத்தின் துண்டொன்னு
மண்மீது வந்தே
கை நீட்டி விளையாட கண்டேன்….
இன்பத்தின் அர்த்தங்கள்
உன் முத்தம் என்றே
முத்தாட பித்தேறினேன்
பெண் : நீ பேசும் பாசை
கேட்டா போதும்
நான் கொண்ட எல்லா
துன்பமும் தீரும்
உன் பாதம் வீட்டில்
வந்தா போதும்
உனக்காக வாழ்வேன் நான்
பெண் : உன்னை பார்த்தால் போதும்
என் அழகு குட்டி செல்லம்
இந்த ஜென்மம் தீரும்
என் அழகு குட்டி செல்லம்
பெண் : இறைவன் அவன்
உருவம் எது
நான் காண்கிறேன்
நீதான் ஆ……
பெண் : உன்னை பார்த்தால் போதும்
என் அழகு குட்டி செல்லம்
இந்த ஜென்மம் தீரும்
என் அழகு குட்டி செல்லம்

அழகு குட்டி செல்லம் படத்தின் மற்ற பாடல்கள்

பூம் ஷிகலகா பூம் தேடல் சொற்கள்:
பூம் ஷிகலகா பூம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூம் ஷிகலகா பூம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூம் ஷிகலகா பூம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூம் ஷிகலகா பூம் பாட்டு
பூம் ஷிகலகா பூம் ஐடியூன்ஸ், பூம் ஷிகலகா பூம் tamil2lyrics
அழகு குட்டி செல்லம் பூம் ஷிகலகா பூம்
பூம் ஷிகலகா பூம் பாட்டு வரிகள்
பூம் ஷிகலகா பூம் படத்தின் பேர்
பூம் ஷிகலகா பூம் ரிங்டோன்
பூம் ஷிகலகா பூம் வரிகள்
பாடல் பூம் ஷிகலகா பூம்
வேத் ஷங்கர் பூம் ஷிகலகா பூம்