சும்மாறு

This content is also available in: English

பாடகர்கள்: யாழினி, நேஹா பாபு, கென் கருணாஸ் , ராஜேஷ்
குணசேகர்
இசையமைப்பாளர்: வேத் ஷங்கர்
படம்: மாஸ்டர்

இந்த பாடலை பற்றி :
மாஸ்டர் படத்திலிருந்து சும்மாறு என்ற பாடலை பாடிய பாடகர்கள் யாழினி, நேஹா பாபு, கென் கருணாஸ் , ராஜேஷ்
குணசேகர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வேத் ஷங்கர்.சும்மாறு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாஸ்டர் படத்தின் சும்மாறு பாடலின் வரிகள்

குழு : கெட் ரெடி பாய்ஸ் கெட் ரெடி கேர்ள்ஸ்
ஒன் டு த்ரீ சொல்லியாச்சு ரெடி
கெட் ரெடி பாய்ஸ் கெட் ரெடி கேர்ள்ஸ்
வின் பண்ண நேரமாச்சு ரெடி
ஆண் : எத்தனை கனவோ எத்தனை நினைவோ
எல்லாமே பலிக்கும் வா
எத்தனை பகைகள் எத்தனை பயணம்
கை கோர்த்து நடப்போம் வா
குழு : பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு புக்கு ரயிலே வா
பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு சுத்தி வரும் புயலே வா
வசனம் : ………………………………
பெண் : நீ யாரோ நானும் யாரோ
நடப்பு இன்று நம்மை ஒன்று சேர்த்ததுடா
ஆண் : நான் வேறோ நானும் வேறோ
நமக்கென்று ஒரே ஒரு கனா
குழு : வானம் என்ன எல்லையா
வானத்தை தாண்டி போகலாம்
நண்பா வா எந்நாளும் வெறியோடு போராடு
நீ வெல்வாய் இனிமே இனிமே
பொறு பொறு பொறுத்திடு மனமே
குழு : பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு புக்கு ரயிலே வா
பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு சுத்தி வரும் புயலே வா
குழு : பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு புக்கு ரயிலே வா
பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு சுத்தி வரும் புயலே வா
பெண் : மாணவர்கள் சேர்ந்து விட்டால்
மலையயும் துகளென உடைத்திடலாம்
ஆண் : மின்மினிகள் இணைந்துவிட்டோம்
மண்ணில் இனி மின்னல் வரும் இங்கே
குழு : வாழ்க்கை என்பது நாடகம்
வா வா நாம் அதன் பாத்திரம்
எந்நாளும் எப்போதும் வேஷங்கள் தீராது
ஆசை முத்தமும் தகுமே தகுமே
பொறு பொறு பொறு கிடத்திடும் மனமே
குழு : பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு புக்கு ரயிலே வா
பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு சுத்தி வரும் புயலே வா
குழு : கெட் ரெடி பாய்ஸ் கெட் ரெடி கேர்ள்ஸ்
ஒன் டு த்ரீ சொல்லியாச்சு ரெடி
கெட் ரெடி பாய்ஸ் கெட் ரெடி கேர்ள்ஸ்
வின் பண்ண நேரமாச்சு ரெடி
எத்தனை கனவோ எத்தனை நினைவோ
எல்லாமே பலிக்கும் வா
எத்தனை பகைகள் எத்தனை பயணம்
கை கோர்த்து நடப்போம் வா
குழு : ஹேய்
பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
ஹேய் பூம் சிகலக்கு சிக்கு புக்கு ரயிலே வா
ஹேய் பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
ஹேய் பூம் சிகலக்கு சிக்கு சுத்தி வரும் புயலே வா
குழு : பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு புக்கு ரயிலே வா
பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு சுத்தி வரும் புயலே வா

மாஸ்டர் படத்தின் மற்ற பாடல்கள்

சும்மாறு தேடல் சொற்கள்:
சும்மாறு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சும்மாறு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சும்மாறு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சும்மாறு பாட்டு
சும்மாறு ஐடியூன்ஸ், சும்மாறு tamil2lyrics
மாஸ்டர் சும்மாறு
சும்மாறு பாட்டு வரிகள்
சும்மாறு படத்தின் பேர்
சும்மாறு ரிங்டோன்
சும்மாறு வரிகள்
பாடல் சும்மாறு
வேத் ஷங்கர் சும்மாறு