அழகு குட்டி செல்லம் மறுமொழி

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி , அபய் ஜோத்புர்கர்
இசையமைப்பாளர்: வேத் ஷங்கர்
படம்: அழகு குட்டி செல்லம்

இந்த பாடலை பற்றி :
அழகு குட்டி செல்லம் படத்திலிருந்து அழகு குட்டி செல்லம் மறுமொழி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி , அபய் ஜோத்புர்கர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வேத் ஷங்கர்.அழகு குட்டி செல்லம் மறுமொழி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகு குட்டி செல்லம் படத்தின் அழகு குட்டி செல்லம் மறுமொழி பாடலின் வரிகள்

பெண் : காதல் ஒரு சதுரங்கம்
ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்…..ம்ம் ம்ம் ம்ம்
காதல் அது வந்து விட்டால்
உன் இதயத்தை பலி கேட்டு வரும்…..ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : அங்கிங்கும் ஆடுகின்ற ஊஞ்சல்தான் மனமோ
என்றென்றும் காதல் அது நெஞ்சை கொள்ளும்
காதல் அது மாயம்தானா சொல்
நெஞ்சே நெஞ்சே உயிரே என் உயிரே
இருவர் : இந்த காதல் போரில் விதிகள் இல்லை
பெண் : காதல் ஒரு சதுரங்கம்
ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்……ம்ம் ம்ம் ம்ம்
காதல் அது வந்து விட்டால்
உன் இதயத்தை பலி கேட்டு வரும்……ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : விழி தூண்டிகள் போடும்
ஹோ ஓஒ ஓ ஹோ ஓ
மொழி மௌனத்தில் மூழ்கும்
ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஓ ஓ
பெண் : இது என்ன இது என்ன
புது வித மயக்கம்
இரவிலும் பகலிலும் அன்பே
இது என்னை துரத்திடும்
ஆண் : காதல் வந்த பின்பு நானும்
மெல்ல மாறி போனேன்
மனசுக்குள் மழை வருதே
மழை துளி எனை தொட்டு சுடாதே
குளிரிலும் மனதிலும் விடாதே
சுக வழி இதயத்தில் தராதே
இருவர் : ஹே…..ஹே…..ஏ…..ஹே…ஏ….
பெண் : காதல் ஒரு சதுரங்கம்
ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்…..ம்ம் ம்ம் ம்ம்
பெண் : பனி பார்வைகள் மூடும்
ஹோ ஓஒ ஓ ஹோ ஓ
இனி வெயில் வந்தால் ஓடும்
ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஆண் : உன் நிழல் உன்னை விட்டு
வேறெங்கோ போகும்
கண்களில் அனுதினம் அய்யோ
இனி கனவுகள் குடி வரும்
பெண் : உன் குணம் செயல் எல்லாம்
மெல்ல மாறி போகும்
உண்மையில் பொய்கள் சொல்வாயே
ஆண் : ஹோ ஓஒ ஓ ஓ
விரல் படும் சுகம் அது விடாதே
விழுதிடும் மனம் எழாதே
இது ஒரு மகரந்த விழாவே
இருவர் : ஹே….ஹே…..ஏ……ஹே…..ஏ….
பெண் : காதல் ஒரு சதுரங்கம்
ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்…..ம்ம் ம்ம் ம்ம்
காதல் அது வந்து விட்டால்
உன் இதயத்தை பலி கேட்டு வரும்……ம்ம் ம்ம் ம்ம்

அழகு குட்டி செல்லம் படத்தின் மற்ற பாடல்கள்

அழகு குட்டி செல்லம் மறுமொழி தேடல் சொற்கள்:
அழகு குட்டி செல்லம் மறுமொழி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகு குட்டி செல்லம் மறுமொழி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகு குட்டி செல்லம் மறுமொழி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகு குட்டி செல்லம் மறுமொழி பாட்டு
அழகு குட்டி செல்லம் மறுமொழி ஐடியூன்ஸ், அழகு குட்டி செல்லம் மறுமொழி tamil2lyrics
அழகு குட்டி செல்லம் அழகு குட்டி செல்லம் மறுமொழி
அழகு குட்டி செல்லம் மறுமொழி பாட்டு வரிகள்
அழகு குட்டி செல்லம் மறுமொழி படத்தின் பேர்
அழகு குட்டி செல்லம் மறுமொழி ரிங்டோன்
அழகு குட்டி செல்லம் மறுமொழி வரிகள்
பாடல் அழகு குட்டி செல்லம் மறுமொழி
வேத் ஷங்கர் அழகு குட்டி செல்லம் மறுமொழி