காதல் ஒரு சதுரங்கம்

This content is also available in: English

பாடகர்கள்: சரண்யா ஸ்ரீநிவாஸ், மது ஐயர் ,
சப்தபரனா சக்ராபோர்ட்டி
இசையமைப்பாளர்: வேத் ஷங்கர்
படம்: அழகு குட்டி செல்லம்

இந்த பாடலை பற்றி :
அழகு குட்டி செல்லம் படத்திலிருந்து காதல் ஒரு சதுரங்கம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சரண்யா ஸ்ரீநிவாஸ், மது ஐயர் ,
சப்தபரனா சக்ராபோர்ட்டி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வேத் ஷங்கர்.காதல் ஒரு சதுரங்கம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகு குட்டி செல்லம் படத்தின் காதல் ஒரு சதுரங்கம் பாடலின் வரிகள்

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்……(4)
ஆண் : தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சொதி மலர்ந்த மலர் சுடரே
தேசனே தேன் ஆற் அமுதே சிவ புரானே
குழு : தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சொதி மலர்ந்த மலர் சுடரே
தேசனே தேன் ஆற் அமுதே சிவ புரானே
ஆண் மற்றும் குழு :
பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட
ஆண் : பெறாது நின்ற பெரும் கருணை பேராறே
ஆறா அமுதே அளவில்லா பெம்மானே
குழு : பெறாது நின்ற பெரும் கருணை பேராறே
ஆறா அமுதே அளவில்லா பெம்மானே
ஆண் மற்றும் குழு :
ஒராதார் உள்ளத்து ஒலிக்கும் ஒலியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமே துன்பமும் இல்லானே உள்ளானே
இன்பமே துன்பமும் இல்லானே உள்ளானே
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்……(4)

அழகு குட்டி செல்லம் படத்தின் மற்ற பாடல்கள்

காதல் ஒரு சதுரங்கம் தேடல் சொற்கள்:
காதல் ஒரு சதுரங்கம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் ஒரு சதுரங்கம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் ஒரு சதுரங்கம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் ஒரு சதுரங்கம் பாட்டு
காதல் ஒரு சதுரங்கம் ஐடியூன்ஸ், காதல் ஒரு சதுரங்கம் tamil2lyrics
அழகு குட்டி செல்லம் காதல் ஒரு சதுரங்கம்
காதல் ஒரு சதுரங்கம் பாட்டு வரிகள்
காதல் ஒரு சதுரங்கம் படத்தின் பேர்
காதல் ஒரு சதுரங்கம் ரிங்டோன்
காதல் ஒரு சதுரங்கம் வரிகள்
பாடல் காதல் ஒரு சதுரங்கம்
வேத் ஷங்கர் காதல் ஒரு சதுரங்கம்