திருவாசகம்

This content is also available in: English

பாடகர்கள்: பல்ராம்
இசையமைப்பாளர்: வேத் ஷங்கர்
படம்: அழகு குட்டி செல்லம்

இந்த பாடலை பற்றி :
அழகு குட்டி செல்லம் படத்திலிருந்து திருவாசகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பல்ராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வேத் ஷங்கர்.திருவாசகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகு குட்டி செல்லம் படத்தின் திருவாசகம் பாடலின் வரிகள்

ஆண் : உன்னை பார்த்தால் போதும்
எந்தன் அழகு குட்டி செல்லம்
இந்த ஜென்மம் தீரும்
எந்தன் அழகு குட்டி செல்லம்
ஆண் : இறைவன் அவன்
உருவம் எது
நான் காண்கிறேன்
நீதான் அது
ஆண் : உன்னை பார்த்தால் போதும்
எந்தன் அழகு குட்டி செல்லம்
இந்த ஜென்மம் தீரும்
எந்தன் அழகு குட்டி செல்லம்
ஆண் : நீ யார்….
நீ யாரோ நான்தான்
நீயாய் மாறினாய்
நான் யார்
நான் யாரோ நீதான்
நான் என்று கூறினாய்
ஆண் : வேர் நான்
பூ நீதான் பூவே
வாசம் வீசினாய்
வாசம்….
என் சுவாசம் என்றும்
நீதானே
ஆண் : உன்னை பார்த்தால் போதும்
எந்தன் அழகு குட்டி செல்லம்
இந்த ஜென்மம் தீரும்
எந்தன் அழகு குட்டி செல்லம்
ஆண் : உன்னை அள்ளி நான் கொஞ்சும் போது
அதை போல சுகம் இங்கு ஏது
உனக்காக பூ பூக்கும் பூமி
உனை தீண்ட மழையாகும் மேகம்
ஆண் : சொர்க்கத்தின் துண்டொன்று
மண்மீது வந்தே
கை நீட்டி விளையாட கண்டேன்….
இன்பத்தின் அர்த்தங்கள்
உன் முத்தம் என்றே
முத்தாட பித்தேறினேன்
ஆண் : நீ பேசும் பாசை
கேட்டால் போதும்
நான் கொண்ட எல்லா
துன்பமும் தீரும்
உன் பாதம் வீட்டில்
வந்தால் போதும்
உனக்காக வாழ்வேன் நான்
ஆண் : உன்னை பார்த்தால் போதும்
எந்தன் அழகு குட்டி செல்லம்
இந்த ஜென்மம் தீரும்
எந்தன் அழகு குட்டி செல்லம்
பெண் : இறைவன் அவன்
உருவம் எது
நான் காண்கிறேன்
நீதான் அது……
ஆண் : உன்னை பார்த்தால் போதும்
எந்தன் அழகு குட்டி செல்லம்
இந்த ஜென்மம் தீரும்
எந்தன் அழகு குட்டி செல்லம்

அழகு குட்டி செல்லம் படத்தின் மற்ற பாடல்கள்

திருவாசகம் தேடல் சொற்கள்:
திருவாசகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு திருவாசகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு திருவாசகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு திருவாசகம் பாட்டு
திருவாசகம் ஐடியூன்ஸ், திருவாசகம் tamil2lyrics
அழகு குட்டி செல்லம் திருவாசகம்
திருவாசகம் பாட்டு வரிகள்
திருவாசகம் படத்தின் பேர்
திருவாசகம் ரிங்டோன்
திருவாசகம் வரிகள்
பாடல் திருவாசகம்
வேத் ஷங்கர் திருவாசகம்