பொற்கலாம் பொற்கலாம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: முத்து மண்டபம்

இந்த பாடலை பற்றி :
முத்து மண்டபம் படத்திலிருந்து பொற்கலாம் பொற்கலாம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.பொற்கலாம் பொற்கலாம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

முத்து மண்டபம் படத்தின் பொற்கலாம் பொற்கலாம் பாடலின் வரிகள்

பெண் : என் கதைதான் உன் கதையும்…
உன் கதைதான் என் கதையும்…
பெண் : என் கதைதான் உன் கதையும்…
உன் கதைதான் என் கதையும்…
பாதையில் தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்
ஏமாற்றம்… ஏமாற்றம்…
பெண் : உண்மை என்ற சொல் இருக்கும்
ஊருக்காக பிறந்திருக்கும்
உண்மை என்ற சொல் இருக்கும்
ஊருக்காக பிறந்திருக்கும்
பெண்மை என்ற புகழ் இருக்கும்
பேசோடு நின்றிருக்கும்……
பெண்மை என்ற புகழ் இருக்கும்
பேசோடு நின்றிருக்கும்……
பாதையில் தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்
ஏமாற்றம்… ஏமாற்றம்…
பெண் : என் கதைதான் உன் கதையும்…
உன் கதைதான் என் கதையும்…
பாதையில் தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்
ஏமாற்றம்… ஏமாற்றம்…
பெண் : காதல் என்ற சொல் இருக்கும்
கதையோடு முடிந்திருக்கும்
கண்ணீரென்பது வந்திருக்கும்
கன்னியர்க்கே பிறந்திருக்கும்
அது கன்னியர்க்கே பிறந்திருக்கும்
பெண் : உதட்டளவில் சிரிப்பிருக்கும்
உள்ளத்திலே நெருப்பிருக்கும்
உதட்டளவில் சிரிப்பிருக்கும்
உள்ளத்திலே நெருப்பிருக்கும்
உருவத்திலே அழகிருக்கும்
வஞ்சம் அங்கே குடியிருக்கும்
பெரும் வஞ்சம் அங்கே குடியிருக்கும்
பாதையில் தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்
ஏமாற்றம்… ஏமாற்றம்…
பெண் : தியாகம் என்ற சொல் இருக்கும்
காதலரை பிரித்து வைக்கும்
காலம் என்று வந்திருக்கும்
கதைகளையே மாற்றி வைக்கும்
உன் கதைகளையே மாற்றி வைக்கும்
பெண் : வாழ்க்கையிலே ஆண்களுக்கு
காதல் ஒரு பந்தாட்டம்
வாழ்க்கையிலே ஆண்களுக்கு
காதல் ஒரு பந்தாட்டம்
கன்னியர்க்கு வாழ்வில் அது
காலம் எல்லாம் போராட்டம்
தம் காலம் எல்லாம் போராட்டம்
இருவர் : பாதையில்தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்
ஏமாற்றம்… ஏமாற்றம்…
இருவர் : என் கதைதான் உன் கதையும்…
உன் கதைதான் என் கதையும்…
பாதையில் தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்
ஏமாற்றம்… ஏமாற்றம்…

முத்து மண்டபம் படத்தின் மற்ற பாடல்கள்

பொற்கலாம் பொற்கலாம் தேடல் சொற்கள்:
பொற்கலாம் பொற்கலாம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொற்கலாம் பொற்கலாம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொற்கலாம் பொற்கலாம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொற்கலாம் பொற்கலாம் பாட்டு
பொற்கலாம் பொற்கலாம் ஐடியூன்ஸ், பொற்கலாம் பொற்கலாம் tamil2lyrics
முத்து மண்டபம் பொற்கலாம் பொற்கலாம்
பொற்கலாம் பொற்கலாம் பாட்டு வரிகள்
பொற்கலாம் பொற்கலாம் படத்தின் பேர்
பொற்கலாம் பொற்கலாம் ரிங்டோன்
பொற்கலாம் பொற்கலாம் வரிகள்
பாடல் பொற்கலாம் பொற்கலாம்
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி பொற்கலாம் பொற்கலாம்