பந்தல் இருந்தாள் கொடி படரும்

This content is also available in: English

பாடகர்கள்: ஜே. பி. சந்திரபாபு
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பந்தா பாசம்

இந்த பாடலை பற்றி :
பந்தா பாசம் படத்திலிருந்து பந்தல் இருந்தாள் கொடி படரும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜே. பி. சந்திரபாபு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.பந்தல் இருந்தாள் கொடி படரும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பந்தா பாசம் படத்தின் பந்தல் இருந்தாள் கொடி படரும் பாடலின் வரிகள்

ஆண் : எப்போ வச்சுக்கலாம்
அதை எப்படி வச்சிக்கலாம்
திருமணம் எப்போ வச்சுக்கலாம்
அதை எப்படி வச்சிக்கலாம்
செப்புச் சிலையே சின்னக் குயிலே
சிங்காரி நம்ம திருமணத்த
எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலாம்
செப்புச் சிலையே சின்னக் குயிலே
சிங்காரி நம்ம திருமணத்த
எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலாம்
ஆண் : பதிவு செய்வோமா
அதையே உறுதி செய்வோமா
பதிவு செய்வோமா
அதையே உறுதி செய்வோமா
வட பழநி வேலன் தலைமையிலே
நடத்திக் கொள்வோமா
முன்னே உள்ள முறைப்படி
கண்ணே உந்தன் கழுத்தினிலே
நானே உனக்கு தாலி எடுத்து முடிச்சு போடவா
ஆண் : முன்னே உள்ள முறைப்படி
கண்ணே உந்தன் கழுத்தினிலே
நானே உனக்கு தாலி எடுத்து முடிச்சு போடவா
அந்த முழுக் கதையும் மாத்தி
அந்த வழக்கத்தையும் மாத்தி
நான் கழுத்த கொஞ்சம் சாச்சி உன்ன
முடிச்சு போட விடவா….
ஆண் : எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலாம்
செப்புச் சிலையே சின்னக் குயிலே
சிங்காரி நம்ம திருமணத்த
எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலா
ஆண் : செலவு இல்லாமே
நமக்கு சிரமம் இல்லாமே
செலவு இல்லாமே
நமக்கு சிரமம் இல்லாமே
ரொம்ப சிம்பிளாக சிக்கனமா
நடத்திக் கொள்வோமா
மடி நிறைய பணம் இருந்தும்
மனசுக்குள்ளே பயமிருக்கு
ஆனா உன்ன கண்ட போது
அதுவும் மறையுது
ஆண் : மடி நிறைய பணம் இருந்தும்
மனசுக்குள்ளே பயமிருக்கு
ஆனா உன்ன கண்ட போது
அதுவும் மறையுது
அடி லாலா கட லட்டு
நீ வாம்மா கொஞ்சம் கிட்ட
இங்கு தானா வந்த சிட்டே
இளம் தாமரப் பூ மொட்டே
ஆண் : எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலாம்
செப்புச் சிலையே சின்னக் குயிலே
சிங்காரி நம்ம திருமணத்த
எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலா

பந்தா பாசம் படத்தின் மற்ற பாடல்கள்

பந்தல் இருந்தாள் கொடி படரும் தேடல் சொற்கள்:
பந்தல் இருந்தாள் கொடி படரும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பந்தல் இருந்தாள் கொடி படரும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பந்தல் இருந்தாள் கொடி படரும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பந்தல் இருந்தாள் கொடி படரும் பாட்டு
பந்தல் இருந்தாள் கொடி படரும் ஐடியூன்ஸ், பந்தல் இருந்தாள் கொடி படரும் tamil2lyrics
பந்தா பாசம் பந்தல் இருந்தாள் கொடி படரும்
பந்தல் இருந்தாள் கொடி படரும் பாட்டு வரிகள்
பந்தல் இருந்தாள் கொடி படரும் படத்தின் பேர்
பந்தல் இருந்தாள் கொடி படரும் ரிங்டோன்
பந்தல் இருந்தாள் கொடி படரும் வரிகள்
பாடல் பந்தல் இருந்தாள் கொடி படரும்
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி பந்தல் இருந்தாள் கொடி படரும்