இதழ் மொட்டு விரிந்திடா

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பந்தா பாசம்

இந்த பாடலை பற்றி :
பந்தா பாசம் படத்திலிருந்து இதழ் மொட்டு விரிந்திடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. பி. ஸ்ரீநிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.இதழ் மொட்டு விரிந்திடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பந்தா பாசம் படத்தின் இதழ் மொட்டு விரிந்திடா பாடலின் வரிகள்

ஆண் : கவலைகள் கிடக்கட்டும்
மறந்துவிடு
காரியம் நடக்கட்டும்
துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு
ஆண் : கவலைகள் கிடக்கட்டும்
மறந்துவிடு
காரியம் நடக்கட்டும்
துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு
ஆண் : நீதியும் நெருப்பும் ஒன்றென்பார்
நெருங்கிடும் போதே சுடும் என்பார்
நீதியும் நெருப்பும் ஒன்றென்பார்
நெருங்கிடும் போதே சுடும் என்பார்
யாரையும் எதுவும் சுடவில்லை
என்னையும் பழியோ விடவில்லை
ஆண் : சுட்டதும் தங்கத்தின் நிறம் போமோ
தொட்டதும் மலர்களின் மணம் போமோ
கற்றவன் கலங்குதல் அழகாமோ
சட்டமும் கற்பனைக் கதையாமோ
ஆண் : கவலைகள் கிடக்கட்டும்
மறந்துவிடு
காரியம் நடக்கட்டும்
துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு
ஆண் : நாவுக்கும் மனதுக்கும் உள்ள வழி
நான்கு விரல்கடை தூர வழி
நாவுக்கும் மனதுக்கும் உள்ள வழி
நான்கு விரல்கடை தூர வழி
சொல்லுக்கும் செயலுக்கும் காத வழி
சுற்றமும் சுகமும் வேறு வழி
ஆண் : வந்ததில் எல்லாம் பொருளுண்டு
வருவதில் வெற்றியும் நமக்குண்டு
நிச்சயம் இரவுக்கு பகலுண்டு
நீதியின் கண்களில் ஒளியுண்டு
ஆண் : கவலைகள் கிடக்கட்டும்
மறந்துவிடு
காரியம் நடக்கட்டும்
துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு
ஆண் : அண்ணனில் ஆயிரம் பேருண்டு
ஆயினும் உன் போல் யாருண்டு
பழிகளில் ஆயிரம் வகையுண்டு
பார்ப்போம் இதற்க்கோர் முடிவுண்டு
பழிகளில் ஆயிரம் வகையுண்டு
பார்ப்போம் இதற்க்கோர் முடிவுண்டு
இருவர் : வந்ததில் எல்லாம் பொருளுண்டு
வருவதில் வெற்றியும் நமக்குண்டு
நிச்சயம் இரவுக்கு பகலுண்டு
நீதியின் கண்களில் ஒளியுண்டு

பந்தா பாசம் படத்தின் மற்ற பாடல்கள்

இதழ் மொட்டு விரிந்திடா தேடல் சொற்கள்:
இதழ் மொட்டு விரிந்திடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இதழ் மொட்டு விரிந்திடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இதழ் மொட்டு விரிந்திடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இதழ் மொட்டு விரிந்திடா பாட்டு
இதழ் மொட்டு விரிந்திடா ஐடியூன்ஸ், இதழ் மொட்டு விரிந்திடா tamil2lyrics
பந்தா பாசம் இதழ் மொட்டு விரிந்திடா
இதழ் மொட்டு விரிந்திடா பாட்டு வரிகள்
இதழ் மொட்டு விரிந்திடா படத்தின் பேர்
இதழ் மொட்டு விரிந்திடா ரிங்டோன்
இதழ் மொட்டு விரிந்திடா வரிகள்
பாடல் இதழ் மொட்டு விரிந்திடா
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இதழ் மொட்டு விரிந்திடா