காவலிகள் கிடைகட்டும்

This content is also available in: English

பாடகர்கள்: சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பந்தா பாசம்

இந்த பாடலை பற்றி :
பந்தா பாசம் படத்திலிருந்து காவலிகள் கிடைகட்டும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.காவலிகள் கிடைகட்டும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பந்தா பாசம் படத்தின் காவலிகள் கிடைகட்டும் பாடலின் வரிகள்

ஆண் : நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
ஆண் : நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ
ஆண் : நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
ஆண் : சுரை விதைத்த நிலத்தில்
வேறு செடி முளைத்தது
காதல் கதையில் பாதி நடக்கும் போது
திரை விழுந்தது
ஆண் : சுரை விதைத்த நிலத்தில்
வேறு செடி முளைத்தது
காதல் கதையில் பாதி நடக்கும் போது
திரை விழுந்தது
தங்கை உயிர் தானிருந்த இடத்தில் நின்றது
கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று
மயங்குகின்றது
கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று
மயங்குகின்றது
ஆண் : நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
ஆண் : இளமை துள்ளி எழுந்து நின்று
காதல் என்றது
குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று
கடமை என்றது
ஆண் : இளமை துள்ளி எழுந்து நின்று
காதல் என்றது
குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று
கடமை என்றது
காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது
என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான்
வாழ்க்கை என்பது
என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான்
வாழ்க்கை என்பது
ஆண் : நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
ஆண் : தனிக் கொடியாய் நடை இழந்து
தவித்தது ஒன்று
அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க
நின்றது ஒன்று
இதற்க்கிதுதான் என்று முன்பு யார் நினைத்தது
வழி இங்கு வந்து முடியும் என்றால்
யார் தடுப்பது
வழி இங்கு வந்து முடியும் என்றால்
யார் தடுப்பது
ஆண் : நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ

பந்தா பாசம் படத்தின் மற்ற பாடல்கள்

காவலிகள் கிடைகட்டும் தேடல் சொற்கள்:
காவலிகள் கிடைகட்டும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காவலிகள் கிடைகட்டும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காவலிகள் கிடைகட்டும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காவலிகள் கிடைகட்டும் பாட்டு
காவலிகள் கிடைகட்டும் ஐடியூன்ஸ், காவலிகள் கிடைகட்டும் tamil2lyrics
பந்தா பாசம் காவலிகள் கிடைகட்டும்
காவலிகள் கிடைகட்டும் பாட்டு வரிகள்
காவலிகள் கிடைகட்டும் படத்தின் பேர்
காவலிகள் கிடைகட்டும் ரிங்டோன்
காவலிகள் கிடைகட்டும் வரிகள்
பாடல் காவலிகள் கிடைகட்டும்
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி காவலிகள் கிடைகட்டும்