நித்தம் நித்தம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பந்தா பாசம்

இந்த பாடலை பற்றி :
பந்தா பாசம் படத்திலிருந்து நித்தம் நித்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.நித்தம் நித்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பந்தா பாசம் படத்தின் நித்தம் நித்தம் பாடலின் வரிகள்

பெண் : பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்
இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்
பெண் : பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
ஆண் : நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்
நிலமையும் அதனை மறைத்திருக்கும்
நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்
நிலமையும் அதனை மறைத்திருக்கும்
காலம் வந்தால் காய் பழுக்கும்
காத்திருந்தால் கனி கிடைக்கும்
பெண் : பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
பெண் : கடல் நடுவே நீர் தீ பிடிக்கும்
இரு கண்களும் இமையிடம் எதை கேட்கும்
கன்னியின் உள்ளம் ஏன் மயங்கும்
அவள் கன்னம் இரண்டும் ஏன் சிவக்கும்
ஆண் : காதல் நெருப்பில் குளித்திருக்கும்
அன்பு கண்ணிரண்டும் அதில் பதிந்திருக்கும்
கோமள மாம்பழ கன்னத்திலே
இதழ் குங்குமத்தை அள்ளி இரைத்திருக்கும்
குங்குமத்தை அள்ளி இரைத்திருக்கும்
பெண் : பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
பெண் : இடை தழுவும் கைகள் மாலைகளோ
உங்கள் இதயங்களும் வண்ண மலரணையோ
மடை திறக்கும் அங்கு ஆசைகளோ
சிந்தும் வார்த்தை எல்லாம் அங்கு பாவைகளோ
ஆண் : கண் இரண்டும் ஒளி விளக்குகளோ
இரு கனி இதழ் ரத்தின கதவுகளோ
கன்னங்களும் தங்க பாளங்களோ
என் காதலுக்கே தந்த பரிசுகளோ
காதலுக்கே தந்த பரிசுகளோ….
பெண் : பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
இருவர் : கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்
இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்
ஆஹஹா ஹாஹா ஆஹஹஹா…
ஆஹஹா ஹாஹா ஆஹஹஹா…

பந்தா பாசம் படத்தின் மற்ற பாடல்கள்

நித்தம் நித்தம் தேடல் சொற்கள்:
நித்தம் நித்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நித்தம் நித்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நித்தம் நித்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நித்தம் நித்தம் பாட்டு
நித்தம் நித்தம் ஐடியூன்ஸ், நித்தம் நித்தம் tamil2lyrics
பந்தா பாசம் நித்தம் நித்தம்
நித்தம் நித்தம் பாட்டு வரிகள்
நித்தம் நித்தம் படத்தின் பேர்
நித்தம் நித்தம் ரிங்டோன்
நித்தம் நித்தம் வரிகள்
பாடல் நித்தம் நித்தம்
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி நித்தம் நித்தம்