எப்பவுமே

This content is also available in: English

பாடகர்கள்: ஜூடா சந்தி
இசையமைப்பாளர்: சத்யா
படம்: பயமா இருக்கு

இந்த பாடலை பற்றி :
பயமா இருக்கு படத்திலிருந்து எப்பவுமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜூடா சந்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சத்யா.எப்பவுமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பயமா இருக்கு படத்தின் எப்பவுமே பாடலின் வரிகள்

பாடகர் : ஜூடா சந்தி

இசையமைப்பாளர் : சத்யா

ஆண் : எப்பவுமே வேணுமடா
பிரண்டு எல்லாத்துக்கும்
வேணுமடா பிரண்டு ஒய்ப்
இல்லாம வாழ்ந்தவனும்
உண்டு பிரண்ட் இல்லாம
டே லைப் எண்டு

ஆண் : ஆறெல்லாம் கடலிலே
சேரும் சேரும் அல்லவா
ஆறெழுத்து கடல் தான்
பிரண்டு நீ இல்லை என்றதும்
அட நானும் இல்லை அல்லவா
ஹார்ட்டுக்குள் பீட்டு பிரண்டு

ஆண் : பிரண்ட் பிரண்டு
பிரண்டுகுள்ள எல்லாம்
எல்லாம் உண்டு பிரண்ட்
பிரண்டு பிரண்டுகுள்ள
எல்லாம் எல்லாம் உண்டு
உண்டு

ஆண் : வாடா போடா மாமன்
மச்சி வார்த்தை வேதம் ஆகும்
வாங்க போங்க சார் மேடம்
சொன்னா சோகம் ஆகும்

ஆண் : ப்ரொப்லெம் என்று
வந்தால் உன்னை சொந்தம்
தாங்கிடாது லாபம் நஷ்டம்
எண்ணி பாத்தா என்றும் நட்பு
சேர்ந்திடாது

ஆண் : மலரினும் மெல்லிய
உறவு மறு ஜென்மம் தொடர்கிற
கனவு

ஆண் : அடி தடி நமக்குள்ளே
புதியதில்லை சண்டைக்கு
தடையுமில்லை அவள் இவள்
நம்மை என்றும் பிரித்ததில்லை
காதல் நட்பை விட உயர்ந்ததில்லை

ஆண் : பிரண்ட் பிரண்டு
பிரண்டுகுள்ள எல்லாம்
எல்லாம் உண்டு உண்டு
{ ஓ ஓ ஓ ஓ ஓஹோ
ஓஹோ ஓஓஹோ
ஓஹோ } (2)

ஆண் : எகே 47 கூட பூக்கள்
ஆகி போகும் மேற்கில் கூட
பிரண்ட்ஷிப் ஆளே சன்
ரைஸ்சும் உண்டாகும்

ஆண் : ஹாக்கி பேட் டை
போலே பிரிவை தூக்கி
அடிப்போமே ஜாக்கி வைத்து
வானம் எரி ஸ்டாரை
தொடுவோமே

ஆண் : இடைவெளிக்கொரு
தடை விதிப்போம்
தொலைவிலும் அருகினில்
இருப்போம்

ஆண் : நடை உடை பாவனை
யாவிலுமே நண்பனின்
சாயலடா படை பலம்
என துணை இருந்தால்
பகையே தூரம் ஓடுமடா

ஆண் : ஓ ஓ ஓ ஓ
ஓஹோ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ

ஆண் : எப்பவுமே வேணுமடா
பிரண்டு எல்லாத்துக்கும்
வேணுமடா பிரண்டு ஒய்ப்
இல்லாம வாழ்ந்தவனும்
உண்டு பிரண்ட் இல்லாம
டே லைப் எண்டு

ஆண் : ஆறெல்லாம் கடலிலே
சேரும் சேரும் அல்லவா
ஆறெழுத்து கடல் தான்
பிரண்டு நீ இல்லை என்றதும்
அட நானும் இல்லை அல்லவா
ஹார்ட்டுக்குள் பீட்டு பிரண்டு

ஆண் : { ஓ ஓ ஓ ஓ
ஓஹோ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ } (2)

பயமா இருக்கு படத்தின் மற்ற பாடல்கள்

எப்பவுமே தேடல் சொற்கள்:
எப்பவுமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எப்பவுமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எப்பவுமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எப்பவுமே பாட்டு
எப்பவுமே ஐடியூன்ஸ், எப்பவுமே tamil2lyrics
பயமா இருக்கு எப்பவுமே
எப்பவுமே பாட்டு வரிகள்
எப்பவுமே படத்தின் பேர்
எப்பவுமே ரிங்டோன்
எப்பவுமே வரிகள்
பாடல் எப்பவுமே
சத்யா எப்பவுமே