மயிலு

This content is also available in: English

பாடகர்கள்: அந்தோணி தாசன்
இசையமைப்பாளர்: சத்யா
படம்: பயமா இருக்கு

இந்த பாடலை பற்றி :
பயமா இருக்கு படத்திலிருந்து மயிலு என்ற பாடலை பாடிய பாடகர்கள் அந்தோணி தாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சத்யா.மயிலு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பயமா இருக்கு படத்தின் மயிலு பாடலின் வரிகள்

பாடகர் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளர் : சத்யா

ஆண் : ஹே டக்கரு
பொம்மையா டக்கரு
பொம்மையா நிக்கிற
செம்மையா நிக்கிற
செம்மையா

ஆண் : மயிலே மயிலே
மை ட்ரீம்லே லைவ்லே
யூ ஆர் மை ஏஞ்சலே குயிலே
குயிலே மை டாக்கிலே
வாக்கிலே யூ ஆர் மை ஏஞ்சலே

ஆண் : ஐயோ ஐயோ உன்
டெரிபிலே அழகில் மிரண்டேன்
ஏஞ்சலே ஷையோ ஷையோ
உன் சுகர் மில் சிரிப்பில்
சுருண்டேன் ஏஞ்சலே

ஆண் : { யூ ஆர் மை ஏஞ்சலே
யூ ஆர் மை ஏஞ்சலே யூ ஆர்
மை ஏஞ்சலே நானாடும்
ஊஞ்சலே } (2)

ஆண் : மயிலே என்
மயிலே மை டாக்கிலே
வாக்கிலே யூ ஆர் மை
ஏஞ்சலே

ஆண் : ஒன்னா ரெண்டா
ஒன்னா பாத்ததும் லட்சம்
துண்டா மாறி போயி நான்
பிலிம் காட்டினேனே காதல்
கொடி நாட்டினேனே

ஆண் : அண்டா குண்டா
விக்கும் ஷாப்பிலே ஆட்டம்
போடும் யானை போலவே
சௌண்டு போடுறேனே
அரண்டு ஓடுறேனே

ஆண் : ஏன்டி ஏன்டி என்ன
மந்திரத்த போட்டாயோ
தூண்டி தூண்டி மனம்
கொந்தளிக்க வச்சாயோ

ஆண் : யூ ஆர் மை ஏஞ்சலே
யூ ஆர் மை ஏஞ்சலே யூ ஆர்
மை ஏஞ்சலே நானாடும்
ஊஞ்சலே

ஆண் : ஹே டக்கரு
பொம்மையா டக்கரு
பொம்மையா நிக்கிற
செம்மையா நிக்கிற
செம்மையா

ஆண் : இவ ஒட்டுற
ஸ்டிக்கரா ஒட்டுற
ஸ்டிக்கரா என்ன ஒட்டிக்க
வைக்கிறா ஒட்டிக்க வைக்கிறா

ஆண் : ஹே ஒன்னே முக்கால்
வரி தானடி உலகையே மாத்திய
குரல் மாதிரி என்ன மாத்தினாயே
நெஞ்சில் இன்பம் ஊத்தினாயே

ஆண் : நீயும் கூட பிளார்
பேமிலி உந்தன் லுக்கோ
ரொம்ப ஹோம்லி ஏதோ
செய்கிறாயே என்னுள்
மழை பெய்கிறாயே

ஆண் : காலை மாலை உன்
கண்ணெதிரில் இருப்பேனே
காலம் எல்லாம் உன் கை
பிடிச்சு நடப்பேனே

ஆண் : யூ ஆர் மை ஏஞ்சலே
யூ ஆர் மை ஏஞ்சலே யூ ஆர்
மை ஏஞ்சலே நானாடும்
ஊஞ்சலே

ஆண் : { டர்ரானே தானானே
டர்ரானே தானானே டர்ரானே
தானானே தானானே
தானானானே } (2)

பயமா இருக்கு படத்தின் மற்ற பாடல்கள்

மயிலு தேடல் சொற்கள்:
மயிலு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மயிலு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மயிலு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மயிலு பாட்டு
மயிலு ஐடியூன்ஸ், மயிலு tamil2lyrics
பயமா இருக்கு மயிலு
மயிலு பாட்டு வரிகள்
மயிலு படத்தின் பேர்
மயிலு ரிங்டோன்
மயிலு வரிகள்
பாடல் மயிலு
சத்யா மயிலு