இரத்த குளியல்

This content is also available in: English

பாடகர்கள்: எ. எல். ராகவன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: அசுரன்

இந்த பாடலை பற்றி :
அசுரன் படத்திலிருந்து இரத்த குளியல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எ. எல். ராகவன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.இரத்த குளியல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசுரன் படத்தின் இரத்த குளியல் பாடலின் வரிகள்

ஆண் : காதல் என்றால் ஆணும் பெண்ணும்
இருவர் வேண்டுமன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ
பெண் : காதல் என்றால் கடையில் வாங்கும்
பொருளும் இல்லையன்றோ
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ
ஆண் : தூது சொல்வார் எனக்காருமில்லை
சொல்வதில் முன் பின் பழக்கம் இல்லை
நேரடியாகவே தேடி வந்தேன்
நேரிழையே நீ அருள் புரிவாய்
பெண் : வாங்கிய பூசைகள் போதாதா
மங்கையின் பின்னால் வரலாமா
ஆயிரம் வேஷங்கள் போட்டாலும்
என் ஆசையும் அன்பும் கிடைக்காது
ஆண் : ஆ ஹாஹஹாஹா ஹாஹாஹா
ஹா ஹா ஹா…
பெண் : ஓஹொஹோஹோ
ஓஹோஹோ ஓ ஓ ஓ……
இருவர் : ஆ…..ஆ…..ஆ…..
பெண் : காதல் என்றால் கடையில் வாங்கும்
பொருளும் இல்லையன்றோ
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ
ஆண் : ஆடச் சொன்னாலும் ஆடுகிறேன்
பாடச் சொன்னாலும் பாடுகிறேன்
பாவையே உந்தன் காதலிலே
பைத்தியம் போல் நான் ஆகிவிட்டேன்
பெண் : காதல் பைத்தியம் பொல்லாது
கையும் காலும் நில்லாது
வாராய் எந்தன் பைத்தியமே
மனசுக்கு செய்வேன் வைத்தியமே
ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா…
இருவர் : ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா…
ஆ……ஆ…….ஆ….ஆஅ….
ஆண் : காதலைப் படைத்தவன் பேர் வாழ்க
பெண் : அதை கண்களில் சேர்த்தவன் சீர் வாழ்க
ஆண் : கடற்கரை சோலை தினம் வாழ்க
இருவர் : கனிந்தோம் மகிழ்ந்தோம்
நாம் வாழ்க
ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா…
ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா…
ஆ……ஆ…….ஆ….ஆஅ….
ஆண் : காதல் என்றால் ஆணும் பெண்ணும்
இருவர் வேண்டுமன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ
பெண் : ஆ… ஆ… ஆ… ஆ…..அஹஹ
ஆ… ஆ… ஆ……
இருவர் : காதல் என்றால் ஆணும் பெண்ணும்
இருவர் வேண்டுமன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ

அசுரன் படத்தின் மற்ற பாடல்கள்

இரத்த குளியல் தேடல் சொற்கள்:
இரத்த குளியல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இரத்த குளியல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இரத்த குளியல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இரத்த குளியல் பாட்டு
இரத்த குளியல் ஐடியூன்ஸ், இரத்த குளியல் tamil2lyrics
அசுரன் இரத்த குளியல்
இரத்த குளியல் பாட்டு வரிகள்
இரத்த குளியல் படத்தின் பேர்
இரத்த குளியல் ரிங்டோன்
இரத்த குளியல் வரிகள்
பாடல் இரத்த குளியல்
எம். எஸ். விஸ்வநாதன் இரத்த குளியல்