காதலென்றால் ஆணும் பெண்ணும்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: பாக்யலட்சுமி

இந்த பாடலை பற்றி :
பாக்யலட்சுமி படத்திலிருந்து காதலென்றால் ஆணும் பெண்ணும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.காதலென்றால் ஆணும் பெண்ணும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாக்யலட்சுமி படத்தின் காதலென்றால் ஆணும் பெண்ணும் பாடலின் வரிகள்

பெண் : காதலென்னும் வடிவம் கண்டேன்
கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி
மயங்குகிறேன் ஆசை கன்னி
பெண் : காதலென்னும் வடிவம் கண்டேன்
கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி
மயங்குகிறேன் ஆசை கன்னி
காதலெனும் வடிவம் கண்டேன்
பெண் : ஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….
பெண் : துள்ளாமல் துள்ளும் உள்ளம்
மின்னாமல் மின்னும் கன்னம்
பெண் : துள்ளாமல் துள்ளும் உள்ளம்
மின்னாமல் மின்னும் கன்னம்
தொட்டவுடன் மேனி எல்லாம்
துவண்டு விடும் கொடியைப் போலே
தொட்டவுடன் மேனி எல்லாம்
துவண்டு விடும் கொடியைப் போலே
பெண் : காதலென்னும் வடிவம் கண்டேன்
கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி
மயங்குகிறேன் ஆசை கன்னி
காதலெனும் வடிவம் கண்டேன்
பெண் : ஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….
பெண் : நாளெல்லாம் திருநாளாகும்
நடை எல்லாம் நாட்டியமாகும்
பெண் : நாளெல்லாம் திருநாளாகும்
நடை எல்லாம் நாட்டியமாகும்
பெண் : நாளெல்லாம் திருநாளாகும்
நடை எல்லாம் நாட்டியமாகும்
தென்றலெனும் தேரின் மேலே
சென்றிடுவோம் ஆசையாலே
தென்றலெனும் தேரின் மேலே
சென்றிடுவோம் ஆசையாலே
பெண் : காதலென்னும் வடிவம் கண்டேன்
கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி
மயங்குகிறேன் ஆசை கன்னி
காதலெனும் வடிவம் கண்டேன்

பாக்யலட்சுமி படத்தின் மற்ற பாடல்கள்

காதலென்றால் ஆணும் பெண்ணும் தேடல் சொற்கள்:
காதலென்றால் ஆணும் பெண்ணும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதலென்றால் ஆணும் பெண்ணும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதலென்றால் ஆணும் பெண்ணும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதலென்றால் ஆணும் பெண்ணும் பாட்டு
காதலென்றால் ஆணும் பெண்ணும் ஐடியூன்ஸ், காதலென்றால் ஆணும் பெண்ணும் tamil2lyrics
பாக்யலட்சுமி காதலென்றால் ஆணும் பெண்ணும்
காதலென்றால் ஆணும் பெண்ணும் பாட்டு வரிகள்
காதலென்றால் ஆணும் பெண்ணும் படத்தின் பேர்
காதலென்றால் ஆணும் பெண்ணும் ரிங்டோன்
காதலென்றால் ஆணும் பெண்ணும் வரிகள்
பாடல் காதலென்றால் ஆணும் பெண்ணும்
எம். எஸ். விஸ்வநாதன் காதலென்றால் ஆணும் பெண்ணும்