காதலெனும் வடிவாம் கண்டேன்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: பாக்யலட்சுமி

இந்த பாடலை பற்றி :
பாக்யலட்சுமி படத்திலிருந்து காதலெனும் வடிவாம் கண்டேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.காதலெனும் வடிவாம் கண்டேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாக்யலட்சுமி படத்தின் காதலெனும் வடிவாம் கண்டேன் பாடலின் வரிகள்

பெண் : காண வந்த காட்சி என்ன
வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
பெண் : ஓடி வந்த வேகம் என்ன
வெள்ளி நிலவே
நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே
நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே
பெண் : காண வந்த காட்சி என்ன
வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
பெண் : நினைத்து நினைத்து சொல்ல வந்த
சேதிகள் என்ன
தன் நினைவு மாறி நின்று விட்ட
வேதனை என்ன
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…ஆ…..ஆ…
பெண் : நினைத்து நினைத்து சொல்ல வந்த
சேதிகள் என்ன
தன் நினைவு மாறி நின்று விட்ட
வேதனை என்ன
இங்கு விளையாடும் காதலரை
காண வந்தாயோ
உன்னை அறியாமல் பார்த்த படி
திகைத்து நின்றாயோ
பெண் : காண வந்த காட்சி என்ன
வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
பெண் : காதல் எங்கள் சொந்தம் என்று
அறியவில்லையா
கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…ஆ…..ஆ…
பெண் : காதல் எங்கள் சொந்தம் என்று
அறியவில்லையா
கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா
உன் மோக நிலையை மறந்து விடு
வெள்ளி நிலாவே
வந்த மேகத்திலே மறைந்து விடு
வெள்ளி நிலாவே
பெண் : காண வந்த காட்சி என்ன
வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே நீ
நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே
பெண் : காண வந்த காட்சி என்ன
வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே

பாக்யலட்சுமி படத்தின் மற்ற பாடல்கள்

காதலெனும் வடிவாம் கண்டேன் தேடல் சொற்கள்:
காதலெனும் வடிவாம் கண்டேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதலெனும் வடிவாம் கண்டேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதலெனும் வடிவாம் கண்டேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதலெனும் வடிவாம் கண்டேன் பாட்டு
காதலெனும் வடிவாம் கண்டேன் ஐடியூன்ஸ், காதலெனும் வடிவாம் கண்டேன் tamil2lyrics
பாக்யலட்சுமி காதலெனும் வடிவாம் கண்டேன்
காதலெனும் வடிவாம் கண்டேன் பாட்டு வரிகள்
காதலெனும் வடிவாம் கண்டேன் படத்தின் பேர்
காதலெனும் வடிவாம் கண்டேன் ரிங்டோன்
காதலெனும் வடிவாம் கண்டேன் வரிகள்
பாடல் காதலெனும் வடிவாம் கண்டேன்
எம். எஸ். விஸ்வநாதன் காதலெனும் வடிவாம் கண்டேன்