கண்ணே ராஜா காவல வேண்டும்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். சி. கிருஷ்ணன் , எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: பாக்யலட்சுமி

இந்த பாடலை பற்றி :
பாக்யலட்சுமி படத்திலிருந்து கண்ணே ராஜா காவல வேண்டும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். சி. கிருஷ்ணன் , எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.கண்ணே ராஜா காவல வேண்டும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாக்யலட்சுமி படத்தின் கண்ணே ராஜா காவல வேண்டும் பாடலின் வரிகள்

ஆண் : பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா
பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா
இருபது வயது இளகின மனது
உருவத்திலே அவ நடுத்தர மாது
பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா
பெண் : இருபது வயது இளகின மனது
உருவத்திலே அவன் நடுத்தர மாது
பார்த்தீரா அம்மா பார்த்தீரா
பெண் : லலால லால லால லால லால லால லால
லலால லால லால லால லால ல
லலால லால லால லால லால லால லால
லலால லால லால லால லால்லா……
ஆண் : ஏஹேஹே ஹோய்…
வெங்காய சருகுச் சேல
வீட்டு வேல தெரியவும் இல்ல
நடையப் பாத்தா நாட்டியம் போலே
இருக்கம்மா
ஆண் : ஹோஹஹஹஹா
நல்லா இருக்கற மனசுகள் எல்லாம்
கெடுதம்மா
பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா
பெண் : பார்த்தீரா அம்மா பார்த்தீரா
ஆண் : உழைக்கிற பொண்ணு நடக்குது பாரு
ஒடம்பிலே இருக்கும் உறுதியைப் பாரு
படிக்கிற பொண்ணு வளையுதுப் பாரு
கொடிபோலே
ஆண் : பதினெட்டு வீசை புத்தகம் பாரு
கைமேலே
பார்த்தீரா…
பெண் : அம்மா பார்த்தீரா
பெண் : ஆஹா ஹாஹஹ ஹா
ஆஹா ஹாஹா ஹாஹஹ ஹா…
ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….
பெண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்ம்
ஆண் : ஓ….ஓ…..ஓ…..ஓஒ…..ஓ ஓ ஓ ஓ
பெண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்ம்

பாக்யலட்சுமி படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணே ராஜா காவல வேண்டும் தேடல் சொற்கள்:
கண்ணே ராஜா காவல வேண்டும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணே ராஜா காவல வேண்டும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணே ராஜா காவல வேண்டும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணே ராஜா காவல வேண்டும் பாட்டு
கண்ணே ராஜா காவல வேண்டும் ஐடியூன்ஸ், கண்ணே ராஜா காவல வேண்டும் tamil2lyrics
பாக்யலட்சுமி கண்ணே ராஜா காவல வேண்டும்
கண்ணே ராஜா காவல வேண்டும் பாட்டு வரிகள்
கண்ணே ராஜா காவல வேண்டும் படத்தின் பேர்
கண்ணே ராஜா காவல வேண்டும் ரிங்டோன்
கண்ணே ராஜா காவல வேண்டும் வரிகள்
பாடல் கண்ணே ராஜா காவல வேண்டும்
எம். எஸ். விஸ்வநாதன் கண்ணே ராஜா காவல வேண்டும்