பார்த்தீரா ஐயா பார்த்தீரா

This content is also available in: English

பாடகர்கள்: எ. எல். ராகவன் , ஜமுனா ராணி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: பாக்யலட்சுமி

இந்த பாடலை பற்றி :
பாக்யலட்சுமி படத்திலிருந்து பார்த்தீரா ஐயா பார்த்தீரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எ. எல். ராகவன் , ஜமுனா ராணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.பார்த்தீரா ஐயா பார்த்தீரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாக்யலட்சுமி படத்தின் பார்த்தீரா ஐயா பார்த்தீரா பாடலின் வரிகள்

ஆண் : சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம்
நில்லாமல் செல்வதே நல்லதா
குழு : சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம்
நில்லாமல் செல்வதே நல்லதா
பெண் : காதல் மன்னன் என்று
எண்ணிக் கொண்டு வந்தாயோ
நெஞ்சில் மானம் வெட்கம்
ரோஷம் கூட இல்லையோ
குழு : காதல் மன்னன் என்று
எண்ணிக் கொண்டு வந்தாயோ
நெஞ்சில் மானம் வெட்கம்
ரோஷம் கூட இல்லையோ
பெண் : இது கல்வி கூடமா
இங்கே காதல் பாடமா
குழு : பெண்ணை கிள்ளு கீரை போல எண்ணி
ஓடி வந்தாயோ
பெண் : தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
ஆண் : உம்மை எண்ணி எண்ணி
தூக்கம் கூட வல்லையே
இன்று கல்வி கூடம்
செல்ல ஆசை இல்லையே
ஆண் : உம்மை எண்ணி எண்ணி
தூக்கம் கூட வல்லையே
இன்று கல்வி கூடம்
செல்ல ஆசை இல்லையே
ஆண் : உங்கள் கண்கள் பேசிடும்
ஆண் : இன்ப காதல் நாடகம்
ஆண்கள் : கண்டு போதை கொண்டு
மூளை கூட மாறிப் போனதே
ஆண் : தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…ஹோ
குழு : தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
குழு : சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம்
நில்லாமல் செல்வதே நல்லதா
பெண் : சும்மா கோட்டும் சூட்டும்
போட்டால் மட்டும் போதுமா
இங்கே காட்டுக் கூச்சல் போட்டால்
காதல் தோன்றுமா
குழு : சும்மா கோட்டும் சூட்டும்
போட்டால் மட்டும் போதுமா
இங்கே காட்டுக் கூச்சல் போட்டால்
காதல் தோன்றுமா
பெண் : உம்மை பாவம் என்பதா
பெண் : இல்லை கோபம் கொள்வதா
பெண்கள் : பெண்ணைக் கட்டி காக்கும் சக்தி இல்லை
காதல் வேண்டுமா
குழு : தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
ஆண் : அந்த வானவில்லை
கையில் கொண்டு காட்டவா
இந்த மண்ணைக் கூட
பொன்னைப் போல மாற்றவா
ஆண் : தாலி செய்து போடவா
ஆண் : காரில் கொண்டு போகவா
ஆண்கள் : தென்றல் காற்றில் ஏறி பறவை போல
தூக்கி செல்லவா
குழு : தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
குழு : சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம்
நில்லாமல் செல்வதே நல்லதா

பாக்யலட்சுமி படத்தின் மற்ற பாடல்கள்

பார்த்தீரா ஐயா பார்த்தீரா தேடல் சொற்கள்:
பார்த்தீரா ஐயா பார்த்தீரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பார்த்தீரா ஐயா பார்த்தீரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பார்த்தீரா ஐயா பார்த்தீரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பார்த்தீரா ஐயா பார்த்தீரா பாட்டு
பார்த்தீரா ஐயா பார்த்தீரா ஐடியூன்ஸ், பார்த்தீரா ஐயா பார்த்தீரா tamil2lyrics
பாக்யலட்சுமி பார்த்தீரா ஐயா பார்த்தீரா
பார்த்தீரா ஐயா பார்த்தீரா பாட்டு வரிகள்
பார்த்தீரா ஐயா பார்த்தீரா படத்தின் பேர்
பார்த்தீரா ஐயா பார்த்தீரா ரிங்டோன்
பார்த்தீரா ஐயா பார்த்தீரா வரிகள்
பாடல் பார்த்தீரா ஐயா பார்த்தீரா
எம். எஸ். விஸ்வநாதன் பார்த்தீரா ஐயா பார்த்தீரா