எங்கிருந்தோ

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பிரம்மா

இந்த பாடலை பற்றி :
பிரம்மா படத்திலிருந்து எங்கிருந்தோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.எங்கிருந்தோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரம்மா படத்தின் எங்கிருந்தோ பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள்
மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விரைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்
கொண்ட சஞ்சலங்கள் மறைய …

ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்

குழு : .………………………………………

ஆண் : நீங்காமல் தானே
நிழல்போல நானே
வருவேன் உண் பின்னோடு
எந்நாளுமே

ஆண் : பூப்போன்ற மனதை
பொல்லாத மனதாய்
தவறாக எடைபோட்டு
சென்றாலும் தான்

ஆண் : பாலைப்போல கள்ளும் கூட
வெண்மையானது
பருகிடாது விளங்கிடாது
உண்மையானது
நீயும் காணக்கூடும் இங்கு ஓர் தினம்
இந்த பால் மனம்

ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்

குழு : ………………………………….

ஆண் : பூர்வீகம் உனக்கு
எதுவென்று எனக்கு
மறைத்தாலும்
என் கண்கள் ஏமாறுமா

ஆண் : புரியாத புதிரா
விளங்காத விடையா
இருந்தாலும் உண்மைகள்
பொய்யாகுமா

ஆண் : என்னைக் கண்டு
அச்சம் கொள்ளத் தேவையில்லையே
வேலி மீது குற்றம் சொன்ன
தோட்டம் இல்லையே
நண்பன் என்று என்னை ஏற்கும்
நாள் வரும்
அந்த நாள் வரும்

ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள்
மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விரைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்
கொண்ட சஞ்சலங்கள் மறைய …

ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்

பிரம்மா படத்தின் மற்ற பாடல்கள்

எங்கிருந்தோ தேடல் சொற்கள்:
எங்கிருந்தோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்கிருந்தோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்கிருந்தோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்கிருந்தோ பாட்டு
எங்கிருந்தோ ஐடியூன்ஸ், எங்கிருந்தோ tamil2lyrics
பிரம்மா எங்கிருந்தோ
எங்கிருந்தோ பாட்டு வரிகள்
எங்கிருந்தோ படத்தின் பேர்
எங்கிருந்தோ ரிங்டோன்
எங்கிருந்தோ வரிகள்
பாடல் எங்கிருந்தோ
இளையராஜா எங்கிருந்தோ