இவள் ஒரு இளங்குருவி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பிரம்மா

இந்த பாடலை பற்றி :
பிரம்மா படத்திலிருந்து இவள் ஒரு இளங்குருவி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இவள் ஒரு இளங்குருவி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரம்மா படத்தின் இவள் ஒரு இளங்குருவி பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : இவள் ஒரு இளங்குருவி
எழுந்து ஆடும் மலர்கொடி
இடையில் நடையில்
இறைவன் வரைந்த கோலம்
தவழ்ந்திடும் மலையருவி
பறந்து பாடும் பசுங்கிளி
நித்தம்.. நித்தம் நித்தம்..
நடை தத்தி தத்தி பழகும்

பெண் : இவள் ஒரு இளங்குருவி
எழுந்து ஆடும் மலர்கொடி

பெண் : கால் போகும் போக்கில்..
மனம் போகும் நாளில்..
கிடையாது தடை போட
முள்வேலிதான்
நான் போகும் பாதை..
நிழல் போல கூட..
வருகின்ற பூங்காற்றும்
என் தோழிதான்

பெண் : நீண்ட தூரம் ஓடும் மேகம்
யாரை தேடுதோ
நீரில்லாமல் வாடும் எந்தன்
ஊரை தேடுதோ
நானும் என்னை
கேள்வி கேட்கும் நாள் இது..
திரு நாள் இது..

பெண் : இவள் ஒரு இளங்குருவி
எழுந்து ஆடும் மலர்கொடி

பெண் : நான் பாடும் பாட்டு..
தலையாட்டி கேட்டு..
தினம் தோறும் பூ பூக்கும்
தோட்டங்களே
நீரோடை மீது
நொடி பொழுதில் பாய்ந்து
இரை தேடும்
செந்நாரை கூட்டங்களே

பெண் : ஆலம் விழுதில் ஊஞ்சல் போட்டு
ஆட்டம் ஆடுவேன்
ஆவல் தீர தாளம் போட்டு
பாட்டு பாடுவேன்

பெண் : வேனிற்காலம் வாழ்த்து கூறும்
நாள் இது..
திரு நாள் இது..

பெண் : இவள் ஒரு இளங்குருவி
எழுந்து ஆடும் மலர்கொடி
இடையில் நடையில்
இறைவன் வரைந்த கோலம்
தவழ்ந்திடும் மலையருவி
பறந்து பாடும் பசுங்கிளி
நித்தம்.. நித்தம் நித்தம்..
நடை தத்தி தத்தி பழகும்

பெண் : இவள் ஒரு இளங்குருவி
எழுந்து ஆடும் மலர்கொடி

பிரம்மா படத்தின் மற்ற பாடல்கள்

இவள் ஒரு இளங்குருவி தேடல் சொற்கள்:
இவள் ஒரு இளங்குருவி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இவள் ஒரு இளங்குருவி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இவள் ஒரு இளங்குருவி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இவள் ஒரு இளங்குருவி பாட்டு
இவள் ஒரு இளங்குருவி ஐடியூன்ஸ், இவள் ஒரு இளங்குருவி tamil2lyrics
பிரம்மா இவள் ஒரு இளங்குருவி
இவள் ஒரு இளங்குருவி பாட்டு வரிகள்
இவள் ஒரு இளங்குருவி படத்தின் பேர்
இவள் ஒரு இளங்குருவி ரிங்டோன்
இவள் ஒரு இளங்குருவி வரிகள்
பாடல் இவள் ஒரு இளங்குருவி
இளையராஜா இவள் ஒரு இளங்குருவி