ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பிரம்மா

இந்த பாடலை பற்றி :
பிரம்மா படத்திலிருந்து ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரம்மா படத்தின் ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : …………………………………..
பெண் : ……………………………………

ஆண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்

பெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்…
ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்..

பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்

ஆண் : ரொம்ப நாள் பாரமே
கொஞ்சினால் தீருமே

பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்

ஆண் : ……………………………………………

ஆண் : தேனாறு இதுவா
தெப்பம் விட வரவா
இன்ப குளத்தில்
தினம் தினம் நீராட வா

பெண் : நீராடு தலைவா
நித்தம் நித்தம் மெதுவா
இந்த மடி தான்
இடம் தரும் சீராட வா

ஆண் : முத்தம் பதிப்போம்
அரங்கேறும் முதல் பாடம் அது
பெண் : நித்தம் கொடுக்கும்
இதழோரம் பரிமாறும் அது

ஆண் : மீண்டும் மீண்டும் இனிக்க
வாங்கி வாங்கி குடிக்க
நீ தான் தேன்…

பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்

ஆண் : அய்யோ..
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்….

பெண் : ………………………………………..

பெண் : மாமா நீ நெருங்கு
மன்மதனை விரட்டு
என்னை வருத்தும்
அவன் விடும் அம்பானது

ஆண் : பூபாணம் விடத்தான்
புத்துணர்ச்சி வரத்தான்
உன்னை அணைக்க
உடல் மனம் தெம்பானது

பெண் : இந்த பிறவி எதற்காக
உனக்காக இனி..
ஆண் : இந்த கிளி தான்
சுவை பார்க்க படைத்தானே கனி

பெண் : மாலை சூடி முடிப்பேன்
மையல் தீர துடித்தேன்
பாய் தான் போட

ஆண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்

பெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்
ஆண் : ஐயோ..ஹாஹா.
பெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்

ஆண் : ஹ்ஹா..
ரொம்ப நாள் பாரமே
கொஞ்சினால் தீருமே

பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்

ஆண் : அட ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்..
வாவ்..

பிரம்மா படத்தின் மற்ற பாடல்கள்

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் தேடல் சொற்கள்:
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் பாட்டு
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஐடியூன்ஸ், ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் tamil2lyrics
பிரம்மா ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் பாட்டு வரிகள்
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் படத்தின் பேர்
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ரிங்டோன்
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் வரிகள்
பாடல் ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
இளையராஜா ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்