வருது வருது இளம் காற்று

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பிரம்மா

இந்த பாடலை பற்றி :
பிரம்மா படத்திலிருந்து வருது வருது இளம் காற்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வருது வருது இளம் காற்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரம்மா படத்தின் வருது வருது இளம் காற்று பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………………….

பெண் : வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

ஆண் : சிறகு முளைத்த கிளி போலே
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே
தனிமை நினைவு இனி ஏது
ஒரு தலைவன் தழுவ வரும்போது …

பெண் : வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

ஆண் : நாடியெங்கும் ஓடிச்சென்று
நாளும் ஒரு சூடேற்றும் ரூபமே …
பெண் : நேசம் என்னும் நெய்யை விட்டு
நெஞ்சில் நிதம் நான் ஏற்றும் தீபமே …

ஆண் : தோளில் உனை தாங்குவேன்
இதழ் தேனை..தினம் வாங்குவேன்
பெண் : கேளு பரிமாறுவேன்
அதில் நானும் பசியாறுவேன்…

ஆண் : பாலும் தேனும்
தீர தீர ஊறுமா…

பெண் : வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
ஆண் : இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

குழு : ………………………………………………

பெண் : ஊரைச் சுற்றும் தேரும் இன்று
சேரும் இடம் சேராமல் வாடுதே..
ஆண் : தேவன் வந்தான்..தேரைக்கண்டு
சோகம் இனி சொல்லாமல் ஓடுமே..

பெண் : நாளை சுப வேளைதான்
அதில் கூடும் மணமாலை தான்
ஆண் : நாளும் புது லீலைதான்
இனி ஏது இடைவேளை தான் …

பெண் : ஆடல் பாடல்
ஆவல் தீர காணலாம்

ஆண் : வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

பெண் : சிறகு முளைத்த கிளி போலே
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே
தனிமை நினைவு இனி ஏது
ஒரு தலைவன் தழுவ வரும்போது …

ஆண் : வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
பெண் : இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு

பிரம்மா படத்தின் மற்ற பாடல்கள்

வருது வருது இளம் காற்று தேடல் சொற்கள்:
வருது வருது இளம் காற்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வருது வருது இளம் காற்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வருது வருது இளம் காற்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வருது வருது இளம் காற்று பாட்டு
வருது வருது இளம் காற்று ஐடியூன்ஸ், வருது வருது இளம் காற்று tamil2lyrics
பிரம்மா வருது வருது இளம் காற்று
வருது வருது இளம் காற்று பாட்டு வரிகள்
வருது வருது இளம் காற்று படத்தின் பேர்
வருது வருது இளம் காற்று ரிங்டோன்
வருது வருது இளம் காற்று வரிகள்
பாடல் வருது வருது இளம் காற்று
இளையராஜா வருது வருது இளம் காற்று