கம்பாலா கும்பா கும்பலா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி , பி. எஸ். சசிரேகா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நாடோடி மன்னன்

இந்த பாடலை பற்றி :
நாடோடி மன்னன் படத்திலிருந்து கம்பாலா கும்பா கும்பலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி , பி. எஸ். சசிரேகா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கம்பாலா கும்பா கும்பலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நாடோடி மன்னன் படத்தின் கம்பாலா கும்பா கும்பலா பாடலின் வரிகள்

பெண் : சோ சோ சோ சோ சோ சோ
பெண் : சோ…..சோ சோ…..சோ
சின்ன சின்ன பாத்திக்கட்டி….சோ சோ
சீரக சம்பா நாத்து வச்சேன்…..சோ சோ
நான் வச்ச நாத்துக்கு நானே சொந்தம்
நல்லா கொஞ்சம் கேட்டுக்கடி அடி செல்லக்கண்ணு
பெண் : சின்ன சின்ன பாத்திக்கட்டி….சோ சோ
சீரக சம்பா நாத்து வச்சேன்…..சோ சோ
நான் வச்ச நாத்துக்கு நானே சொந்தம்
நல்லா கொஞ்சம் கேட்டுக்கடி அடி செல்லக்கண்ணு
பெண் : சின்ன சின்ன பாத்திக்கட்டி….சோ சோ
சீரக சம்பா நாத்து வச்சேன்…..சோ சோ
பெண் : பாலாத்துலே மீன் பிடிச்சேன்டி
பானை சட்டியிலே அத மூடி வச்சேன்டி
பாலாத்துலே மீன் பிடிச்சேன்டி
பானை சட்டியிலே அத மூடி வச்சேன்டி
ஆத்தா கண்ணாத்தா செல்லாத்தா
மீனு என்னாச்சு அத பூனை தின்னாச்சு
வெள்ளிக்கண்ணு கொள்ளிக்கண்ணு
வாலுமில்ல நாளுமில்ல…….
பெண் : சின்ன சின்ன பாத்திக்கட்டி….சோ சோ
சீரக சம்பா நாத்து வச்சேன்…..சோ சோ
பெண் : ஆத்தோரமா ஊத்து தண்ணியிலே
ரோசா வச்சேண்டி இந்த ராசாக் கண்ணாட்டி
ஆத்தோரமா ஊத்து தண்ணியிலே
ரோசா வச்சேண்டி இந்த ராசாக் கண்ணாட்டி
நானே பெண் மானே வச்சேனே
பூவ கண்டாளாம் ஒரு பாவி வந்தாளாம்
கொத்து கொத்தா அள்ளி வச்சா
நெஞ்சுக்குள்ள முள்ள வச்சா…..
பெண் : சின்ன சின்ன பாத்திக்கட்டி….சோ சோ
சீரக சம்பா நாத்து வச்சேன்…..சோ சோ
நான் வச்ச நாத்துக்கு நானே சொந்தம்
நல்லா கொஞ்சம் கேட்டுக்கடி செல்லக்கண்ணு
பெண் : சின்ன சின்ன பாத்திக்கட்டி….சோ சோ
சீரக சம்பா நாத்து வச்சேன்…..சோ சோ

நாடோடி மன்னன் படத்தின் மற்ற பாடல்கள்

கம்பாலா கும்பா கும்பலா தேடல் சொற்கள்:
கம்பாலா கும்பா கும்பலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கம்பாலா கும்பா கும்பலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கம்பாலா கும்பா கும்பலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கம்பாலா கும்பா கும்பலா பாட்டு
கம்பாலா கும்பா கும்பலா ஐடியூன்ஸ், கம்பாலா கும்பா கும்பலா tamil2lyrics
நாடோடி மன்னன் கம்பாலா கும்பா கும்பலா
கம்பாலா கும்பா கும்பலா பாட்டு வரிகள்
கம்பாலா கும்பா கும்பலா படத்தின் பேர்
கம்பாலா கும்பா கும்பலா ரிங்டோன்
கம்பாலா கும்பா கும்பலா வரிகள்
பாடல் கம்பாலா கும்பா கும்பலா
இளையராஜா கம்பாலா கும்பா கும்பலா