வாடை வட்டுது

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. சைலஜா , பி. எஸ். சசிரேஹா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சக்கலத்தி

இந்த பாடலை பற்றி :
சக்கலத்தி படத்திலிருந்து வாடை வட்டுது என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. சைலஜா , பி. எஸ். சசிரேஹா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வாடை வட்டுது பாடல் வரிகள் கீழே உள்ளது.

சக்கலத்தி படத்தின் வாடை வட்டுது பாடலின் வரிகள்

பெண் : பௌ பௌ பௌ பௌ பௌ பௌ
பெண் : பிடி பிடி பிடி பிடி பிடி பிடி
பெண் : அடி அடி அடி அடி அடி அடி
பெண் : பிடி பிடி பிடி கோழி நீ பிடி
பெண் : அடி அடி அடி தலையில நீ அடி
பெண் : கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி……
இருவர் : கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி……
பெண் : பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு
தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு
இருவர் : கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி……
பெண் : எலும்பெல்லாம் தட்டிப் போடடி
தக்காளி சேர்த்து சூப்பு வச்சு எறக்கி வையடி
குருமாவும் செஞ்சு வையடி
உன் ராசா வந்தா கொத்துக்கறி சமைச்சு வையடி
பெண் : ஆட்டுக்கறி அஞ்சு வகை ஆங்
கூட்டுக்கறி பத்து வகை
பெண் : முந்திரி கொட்டை புஷ்டிக்கு முட்டை
பாலுடன் கிட்ட பருப்புமிருக்கு
பச்சடி கிச்சடி பாயாசம் அப்பளம்
மாம்பழம் மாதுளம் வச்சிருக்கேன்டி….
இருவர் : கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி……
பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு
தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு
இருவர் : கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி……
பெண் : அரவண்டி சத்தம் கேட்குது
மணி மாட்டு சத்தம்
மேற்கு பக்கம் மெல்ல கேட்குது
வெரசாக வேலை செய்யடி……
உன் ஆத்தா கிட்ட வாழையிலை வாங்கி வையடி
பெண் : பதறாதடி பறக்காதடி
பூச்சூடடி பாய் போடடி
அக்கரை சீமை போனவர் இப்போ
இக்கரை வந்து சேருவதாலே
மோகமும் தாகமும் ஆசையும் வேகமும்
வாலிப வயசுல வருவதுதாண்டி ……..
இருவர் : கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி……
பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு
தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு
இருவர் : கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி……

சக்கலத்தி படத்தின் மற்ற பாடல்கள்

வாடை வட்டுது தேடல் சொற்கள்:
வாடை வட்டுது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாடை வட்டுது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாடை வட்டுது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாடை வட்டுது பாட்டு
வாடை வட்டுது ஐடியூன்ஸ், வாடை வட்டுது tamil2lyrics
சக்கலத்தி வாடை வட்டுது
வாடை வட்டுது பாட்டு வரிகள்
வாடை வட்டுது படத்தின் பேர்
வாடை வட்டுது ரிங்டோன்
வாடை வட்டுது வரிகள்
பாடல் வாடை வட்டுது
இளையராஜா வாடை வட்டுது