என்னா பாட்டு

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சக்கலத்தி

இந்த பாடலை பற்றி :
சக்கலத்தி படத்திலிருந்து என்னா பாட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.என்னா பாட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சக்கலத்தி படத்தின் என்னா பாட்டு பாடலின் வரிகள்

ஆண் : வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது
வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது
இது ராத்திரி நேரமடி இது ராத்திரி நேரமடி
ஆண் : வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது
ஆண் : ஏதோ ஏக்கம் ஏதோ நாட்டம்
என்ன வாட்டும் இல்ல தூக்கம்
ஏதோ ஏக்கம் ஏதோ நாட்டம்
என்ன வாட்டும் இல்ல தூக்கம்
ஒரே ஆச ஒரே வேளை
தொட்டாப் போதும் கெட்டா போகும்
உன்ன நெனச்சே தவிச்சேன்…….
ஆண் : வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது
ஆண் : பன்னீர் பூவே உண்ணாத் தேனே
தொட்டேன் நானே மச்சாந்தானே
பன்னீர் பூவே உண்ணாத் தேனே
தொட்டேன் நானே மச்சாந்தானே
கண்ண சாய்ச்சு மெல்ல பார்த்து
ஒண்ணே ஒண்ணு தந்தா என்ன
அத நான் நெனச்சே எளச்சேன்…..
ஆண் : வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது
ஆண் : அதோ வானம் நிலாக்காலம்
அங்கே மேகம் இங்கே தாகம்
அதோ வானம் நிலாக்காலம்
அங்கே மேகம் இங்கே தாகம்
எல்லா வீடும் இதே நேரம்
சொல்லும் பாட்டு நல்லா கேட்டு
கொஞ்சம் கதவ தெற நீ……..
ஆண் : வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது
இது ராத்திரி நேரமடி இது ராத்திரி நேரமடி
ஆண் : வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது

சக்கலத்தி படத்தின் மற்ற பாடல்கள்

என்னா பாட்டு தேடல் சொற்கள்:
என்னா பாட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னா பாட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னா பாட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னா பாட்டு பாட்டு
என்னா பாட்டு ஐடியூன்ஸ், என்னா பாட்டு tamil2lyrics
சக்கலத்தி என்னா பாட்டு
என்னா பாட்டு பாட்டு வரிகள்
என்னா பாட்டு படத்தின் பேர்
என்னா பாட்டு ரிங்டோன்
என்னா பாட்டு வரிகள்
பாடல் என்னா பாட்டு
இளையராஜா என்னா பாட்டு