பூமி பூமி

This content is also available in: English

பாடகர்கள்: சக்திஸ்ரீ கோபாலன்
இசையமைப்பாளர்:
படம்: செக்க சிவந்த வானம்

இந்த பாடலை பற்றி :
செக்க சிவந்த வானம் படத்திலிருந்து பூமி பூமி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .பூமி பூமி பாடல் வரிகள் கீழே உள்ளது.

செக்க சிவந்த வானம் படத்தின் பூமி பூமி பாடலின் வரிகள்

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

இசையமைப்பாளர் :
ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : முதல் யாதோ
முடிவெதுவோ
முடிவில்லா வானம்
முடிவதுமுண்டோ
முடியாதென்றோ
உடலை போலே உயிரும்
அய்யோ அழிவதுமுண்டோ

பெண் : உடலின்று பாண்டம்…
உடைந்துவிடும்
கதறும் மனமே…
கவலுற வேண்டாம்
இவைகள் உயிரும் பொழுதில்
மரம் அழிவதுமில்லை
அஃறிணை போலே
அன்றாடம் வாழ்ந்திடு
உலகே….நிழையில்லையே….

பெண் : ஓ… பூமி பூமி
சுத்தும் சத்தம்
ஆழி ஆழி கத்தும் சத்தம்
மனிதன் மனிதன்
ஓ யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும்
குயிலின் சத்தம்
இதில் எங்கே கேட்கும்
குயிலின் சத்தம்

பெண் : கடலில் மீன் ஒன்னு
அழுதா
கரைக்கு சேதி வந்து
சேருமா

பெண் : இதயம் தாங்குமா
இதயம் தாங்குமா
இதயமே தாங்குமா
இதயமே….

பெண் : இதயம் தாங்குமா
இதயம் தாங்குமா
இதயம் தாங்குமா
இதயம் தாங்குமா

பெண் : தாங்குமா
தாங்குமா
தாங்குமா

பெண் : ஓ… பூமி பூமி
சுத்தும் சத்தம்
ஆழி ஆழி கத்தும் சத்தம்
மனிதன் மனிதன்
ஓ யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும்
குயிலின் சத்தம்
இதில் எங்கே கேட்கும்
குயிலின் சத்தம்

பெண் : கடலில் மீன் ஒன்னு
அழுதா
கரைக்கு சேதி வந்து
சேருமா

பெண் : பாவி நெஞ்சே
பத்த வச்ச பஞ்சே

பெண் : பஞ்சில் சாம்பல் மிஞ்சாதே
வாழ்வதை விடவும்
வலியே கொடிது
வீழ்வதை விடவும்
பிரிவே கொடிது

பெண் : கருவறை எல்லாம்
முதலும் அல்ல
முடிவுரை எல்லாம் முடிவும் அல்ல
கண்ணீர் வருது உண்மை சொல்ல
பாழும் மனது கேட்குதுமில்ல
நீ எங்கே நீ எங்கே
நாளைக்கு நானும் அங்கே

பெண் : ஓ… பூமி பூமி
சுத்தும் சத்தம்
ஆழி ஆழி கத்தும் சத்தம்
மனிதன் மனிதன்
ஓ யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும்
குயிலின் சத்தம்
இதில் எங்கே கேட்கும்
குயிலின் சத்தம்

பெண் : கடலில் மீன் ஒன்னு
அழுதா
{கரைக்கு சேதி வந்து
சேருமா} (2)

செக்க சிவந்த வானம் படத்தின் மற்ற பாடல்கள்

பூமி பூமி தேடல் சொற்கள்:
பூமி பூமி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூமி பூமி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூமி பூமி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூமி பூமி பாட்டு
பூமி பூமி ஐடியூன்ஸ், பூமி பூமி tamil2lyrics
செக்க சிவந்த வானம் பூமி பூமி
பூமி பூமி பாட்டு வரிகள்
பூமி பூமி படத்தின் பேர்
பூமி பூமி ரிங்டோன்
பூமி பூமி வரிகள்
பாடல் பூமி பூமி
பூமி பூமி