கல்லா களவாணி

This content is also available in: English

பாடகர்கள்: ஷக்திஸ்ரீ கோபாலன் மற்றும் லேடி காஷ்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: செக்க சிவந்த வானம்

இந்த பாடலை பற்றி :
செக்க சிவந்த வானம் படத்திலிருந்து கல்லா களவாணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷக்திஸ்ரீ கோபாலன் மற்றும் லேடி காஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.கல்லா களவாணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

செக்க சிவந்த வானம் படத்தின் கல்லா களவாணி பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஷக்திஸ்ரீ கோபாலன் மற்றும் லேடி காஷ்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : நீ…வந்து சென்றனை
எனை…கண்டு சென்றனை
உயிர்…வென்று சென்றனை

பெண் : {நீ….நீ நீ நீ நீ
களவாணி} (2)
நானா ந ந ந ந…

பெண் : {நீ….நீ நீ நீ நீ
களவாணி} (2)
நானா ந ந ந ந…

பெண் : நீ…வந்து சென்றனை
எனை…கண்டு சென்றனை
உயிர்…வென்று சென்றனை

பெண் : அழகிய மாறா வழிவிடு
அழகிய மாறா அடித்தொடு
அழகிய மாறா வழிபடு
அழகிய மாறா மடிதொடு
ஏ யா ஏ யா

பெண் : கள்ள களவாணி
கள்ள களவாணி
ஹே…. கள்ள களவாணி
கள்ள களவாணி
கள்ள களவாணி….

பெண் : திறந்த கண்ணிலே
இமையை திருடும்
செல்ல களவாணி

பெண் : கள்ள களவாணி
கள்ள களவாணி
கள்ள களவாணி
கள்ள கள்ள களவாணி
கள்ள களவாணி
கள்ள களவாணி
ஹே…. கள்ள கள்ள கள்ள
கள்ள கள்ள களவாணி

பெண் : நீ…வந்து சென்றனை
எனை…கண்டு சென்றனை
உயிர்…வென்று சென்றனை

பெண் : அழகிய மாறா வழிவிடு
அழகிய மாறா அடித்தொடு
அழகிய மாறா வழிபடு
அழகிய மாறா மடிதொடு

பெண் : சுற்றி சுற்றி வரும்
சூரைக்காத்து
வெறும் பத்து விரலுக்கடியில்
சிக்காது

பெண் : நெளிஞ்சோடி வரும் கருஞ்சாரை
அது நெளிவு சுளிவு என்ன அறியாதா
பிடி பிடி பிடி என தொரத்துற
நான் விடு விடு விடுவென பறக்குறேன்
இரு இரு இருவென இருக்கிறேன்
நான் வழு வழு வழுவென வழுக்குறேன்
வழுக்குறேன்

பெண் : நீ…வந்து சென்றனை
எனை…கண்டு சென்றனை
உயிர்…வென்று சென்றனை

செக்க சிவந்த வானம் படத்தின் மற்ற பாடல்கள்

கல்லா களவாணி தேடல் சொற்கள்:
கல்லா களவாணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கல்லா களவாணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கல்லா களவாணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கல்லா களவாணி பாட்டு
கல்லா களவாணி ஐடியூன்ஸ், கல்லா களவாணி tamil2lyrics
செக்க சிவந்த வானம் கல்லா களவாணி
கல்லா களவாணி பாட்டு வரிகள்
கல்லா களவாணி படத்தின் பேர்
கல்லா களவாணி ரிங்டோன்
கல்லா களவாணி வரிகள்
பாடல் கல்லா களவாணி
ஏ. ஆர். ரஹ்மான் கல்லா களவாணி