மதுரா மரிக்கொழுந்தே

This content is also available in: English

பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்,சுஜாதா மோகன் மற்றும்,அபர்ணா நாராயணன்
இசையமைப்பாளர்:
படம்: செக்க சிவந்த வானம்

இந்த பாடலை பற்றி :
செக்க சிவந்த வானம் படத்திலிருந்து மதுரா மரிக்கொழுந்தே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம்,சுஜாதா மோகன் மற்றும்,அபர்ணா நாராயணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .மதுரா மரிக்கொழுந்தே பாடல் வரிகள் கீழே உள்ளது.

செக்க சிவந்த வானம் படத்தின் மதுரா மரிக்கொழுந்தே பாடலின் வரிகள்

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம்,
சுஜாதா மோகன் மற்றும்
அபர்ணா நாராயணன்

இசையமைப்பாளர் :
ஏ. ஆர். ரஹ்மான்

குழு : ஆஹா….ஆ…(4)

குழு : ஆஹா….ஆ…
ஆண் : மதுர மரிக்கொழுந்தே
மணலுறு தாழம் பூவே
சிவகங்கை பன்னீரே
சேருறது எந்த காலம்
சேருறது எந்த காலம்

ஆண் : ஆசை மனம் கூசுதடி
அம்புருவி பாயுதடி
நேச மனம் நெஞ்சினிலே
நெருப்பு தனலாகுதடி

ஆண் : ஆசை மனம் கூசுதடி
அம்புருவி பாயுதடி
நேச மனம் நெஞ்சினிலே
நெருப்பு தனலாகுதடி

ஆண் : ஏக்கம் பிடிக்குதடி
எனுசுரு போகுதடி
தூக்கம் கொறஞ்சதடி

ஆண் : துரை மகளை காணாமல்
எலுமிச்சம் பழம் போல
இருப்பெயரும் ஒரு வயது

ஆண் : யாரு செய்த தீவினையோ
ஆளுக்கொரு தேசம் ஆனோம்
ஆளுக்கொரு தேசம் ஆனோம்

ஆண் : மதுர மரிக்கொழுந்தே
மணலுறு தாழம் பூவே
சிவகங்கை பன்னீரே
சேருறது எந்த காலம்
சேருறது எந்த காலம்
சேருறது எந்த காலம்
குழு : ஆஹா….ஆ…

செக்க சிவந்த வானம் படத்தின் மற்ற பாடல்கள்

மதுரா மரிக்கொழுந்தே தேடல் சொற்கள்:
மதுரா மரிக்கொழுந்தே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மதுரா மரிக்கொழுந்தே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மதுரா மரிக்கொழுந்தே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மதுரா மரிக்கொழுந்தே பாட்டு
மதுரா மரிக்கொழுந்தே ஐடியூன்ஸ், மதுரா மரிக்கொழுந்தே tamil2lyrics
செக்க சிவந்த வானம் மதுரா மரிக்கொழுந்தே
மதுரா மரிக்கொழுந்தே பாட்டு வரிகள்
மதுரா மரிக்கொழுந்தே படத்தின் பேர்
மதுரா மரிக்கொழுந்தே ரிங்டோன்
மதுரா மரிக்கொழுந்தே வரிகள்
பாடல் மதுரா மரிக்கொழுந்தே
மதுரா மரிக்கொழுந்தே