பிராப்தம்

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்:
படம்: செக்க சிவந்த வானம்

இந்த பாடலை பற்றி :
செக்க சிவந்த வானம் படத்திலிருந்து பிராப்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .பிராப்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

செக்க சிவந்த வானம் படத்தின் பிராப்தம் பாடலின் வரிகள்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் :
ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : எங்கே எங்கே
வீழ்வோம் என்றே
அறியா மழை துளிகள்
விதை மேல் ஒன்றாய்
சிதை மேல் ஒன்றாய்
வீழ்வதே…

ஆண் : பிராப்தம்
பிராப்தம்
விதி வேட்கையே
பிராப்தம்
பிராப்தம்

ஆண் : சூழ்கிறதே
இதயமற்ற காலமே
உதிரம் சூழ்கிறதே
உதிரம் சூழ்கிறதே
வாழ்வையே உதிரம் சூழ்கிறதே
எந்த வழி ஏக
எந்த வழி ஏக
ஓஹோ…ஓ…ஓ…ஓ…
ஓஹோ…ஓ…ஓ…ஓ…

ஆண் : ஆசை தீயில்
லோகம் வேகின்ற போது
வானும் மண்ணும்
செக்க சிவக்கும்
கடல் நீளம்
எல்லாம் உதிரம் ஆனால்
செம்மழை தானே
வைய்யம் எங்கும் பெய்யும்

ஆண் : உதிரம் சூழ்கிறதே
உதிரம் சூழ்கிறதே
உதிரம் சூழ்கிறதே
வாழ்வையே
ஓஹோ…ஓ…ஓ…ஓ…
ஓஹோ…ஓ…ஓ…ஓ…

ஆண் : ஆசை தீயில்
லோகம் வேகின்ற போது
வானும் மண்ணும்
செக்க சிவக்கும்
கடல் நீளம்
எல்லாம் உதிரம் ஆனால்
செம்மழை தானே
வைய்யம் எங்கும் பெய்யும்

ஆண் : வெற்றிகளோ
தோல்விகளோ
முடிவுகளோ கூட
பிராப்தம்

ஆண் : கோள்கள் எல்லாம்
சூரியனை சுற்றுவதும்
காலத்தின் சரிபாதி
இருளுக்குள் நீந்துவதும்
வாழ்வோடு நீ காணும்
வரம் போன்ற சாபம் எல்லாம்
இன்பம் போல் காணும்
துன்பம் எல்லாம்

ஆண் : பிராப்தம்
இன்பம் போல் துன்பம்
பிராப்தம்
ஓஹோ…ஓ…ஓ…ஓ…
ஓஹோ…ஓ…ஓ…ஓ…

செக்க சிவந்த வானம் படத்தின் மற்ற பாடல்கள்

பிராப்தம் தேடல் சொற்கள்:
பிராப்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பிராப்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பிராப்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பிராப்தம் பாட்டு
பிராப்தம் ஐடியூன்ஸ், பிராப்தம் tamil2lyrics
செக்க சிவந்த வானம் பிராப்தம்
பிராப்தம் பாட்டு வரிகள்
பிராப்தம் படத்தின் பேர்
பிராப்தம் ரிங்டோன்
பிராப்தம் வரிகள்
பாடல் பிராப்தம்
பிராப்தம்