செவந்து போச்சு நெஞ்சு

This content is also available in: English

பாடகர்கள்: சுனிதா சாரதி,அர்ஜுன் சண்டி மற்றும் சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: செக்க சிவந்த வானம்

இந்த பாடலை பற்றி :
செக்க சிவந்த வானம் படத்திலிருந்து செவந்து போச்சு நெஞ்சு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுனிதா சாரதி,அர்ஜுன் சண்டி மற்றும் சத்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.செவந்து போச்சு நெஞ்சு பாடல் வரிகள் கீழே உள்ளது.

செக்க சிவந்த வானம் படத்தின் செவந்து போச்சு நெஞ்சு பாடலின் வரிகள்

பாடகர்கள் : சுனிதா சாரதி,

அர்ஜுன் சண்டி மற்றும் சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : ஹே…
செவந்து போச்சு நெஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு

ஆண் : ஹே…
செவந்து போச்சு நெஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு

ஆண் : புத்திய மாத்தி
பொழைக்க சொன்னா
கத்திய மாத்தி
காவு வாங்கியே
செவந்து போச்சு நெஞ்சு

ஆண் : தப்பு தப்பா தப்புக செஞ்சு
தப்பு அறுஞ்சும் தப்புக செஞ்சு
தப்பு தப்பா தப்புக செஞ்சு
தப்பு அறிஞ்சும் தப்புக செஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு…

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல் சொல்
செவந்து போச்சு நெஞ்சு…
சொல் சொல் சொல் சொல் சொல்

பெண் : அட நானா அட நானா
அட சொன்னதும் நானா
செஞ்சதும் நானா
நானா அட நானா
அட ரெண்டும் ஒண்ணா வெவ்வேறாளா
நானா அட நானா
அட சொன்னதும் நானா
செஞ்சதும் நானா

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல்

பெண் : ……………………..

பெண் : தீமை என்பது
ஆமை போல் நுழைவது
புத்தியை கொல்வது
போதை அது

பெண் : ஹே வன்முறையில்
ஜம் ஜம் ஜம்
வலிமையெல்லாம் ஜிம் ஜிம் ஜிம்
ஓ வாங்குவதும் கொடுப்பதுவும்
தோம் தோம் தோம்

பெண் : கொழுத்திருக்கு கோவம்
பழித்தவரை லாபம்
ஓ… கொள்ளைகளே கொள்கை என்றால்
கம் கம் கம்

பெண் : தடாங்கு தட தட
தடியடி தானே
சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு
படாத எடத்துல
வெட்டுப்பட்ட தழும்பு
பல பல ஆளுக்கு விலாசம் ஆச்சு

பெண் : தடாங்கு தட தட
தடியடி தானே
சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு
ரகதிமி தக தித்தித்தோம்
ஹே செய்வோம் செய்வோம் செய்வோம்

பெண் : ஹே…
செவந்து போச்சு நெஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு

பெண் : ஹே….
செவந்து போச்சு நெஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு

பெண் : புத்திய மாத்தி
பொழைக்க சொன்னா
கத்திய மாத்தி
காவு வாங்கியே
செவந்து போச்சு நெஞ்சு

ஆண் : தப்பு தப்பா தப்புக செஞ்சு
தப்பு அறிஞ்சும் தப்புக செஞ்சு
பெண் : செவந்து போச்சு நெஞ்சு

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல்

பெண் : அட நானா அட நானா
அட சொன்னதும் நானா
செஞ்சதும் நானா
நானா அட நானா
அட ரெண்டும் ஒண்ணா வெவ்வேறாளா
நானா அட நானா
அட சொன்னதும் நானா
செஞ்சதும் நானா

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல் சொல்

பெண் : ………………………………….

செக்க சிவந்த வானம் படத்தின் மற்ற பாடல்கள்

செவந்து போச்சு நெஞ்சு தேடல் சொற்கள்:
செவந்து போச்சு நெஞ்சு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செவந்து போச்சு நெஞ்சு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செவந்து போச்சு நெஞ்சு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செவந்து போச்சு நெஞ்சு பாட்டு
செவந்து போச்சு நெஞ்சு ஐடியூன்ஸ், செவந்து போச்சு நெஞ்சு tamil2lyrics
செக்க சிவந்த வானம் செவந்து போச்சு நெஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு பாட்டு வரிகள்
செவந்து போச்சு நெஞ்சு படத்தின் பேர்
செவந்து போச்சு நெஞ்சு ரிங்டோன்
செவந்து போச்சு நெஞ்சு வரிகள்
பாடல் செவந்து போச்சு நெஞ்சு
ஏ. ஆர். ரஹ்மான் செவந்து போச்சு நெஞ்சு