சாலக்கு சாலக்கு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,மற்றும் மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: செம்பருத்தி

இந்த பாடலை பற்றி :
செம்பருத்தி படத்திலிருந்து சாலக்கு சாலக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,மற்றும் மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சாலக்கு சாலக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

செம்பருத்தி படத்தின் சாலக்கு சாலக்கு பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். ஜானகி
மற்றும் மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சளக்கு சளக்கு சேல
அத கட்டிக்கிட்டாலே
ஒரு கலக்கு கலக்கும் ஆள
வந்து ஒட்டிக்கிட்டாலே
சந்தன பெட்டி ஒரு சக்கர கட்டி
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி

பெண் : சளக்கு சளக்கு சேல
அத கட்டிக்கிட்டாலே
ஒரு கலக்கு கலக்கும் ஆள
வந்து ஒட்டிக்கிட்டாலே
சந்தன பெட்டி சக்கர கட்டி
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி

ஆண் : அட சளக்கு சளக்கு சேல
அத கட்டிக்கிட்டாலே
பெண் : ஒரு கலக்கு கலக்கும் ஆள
வந்து ஒட்டிக்கிட்டாலே

ஆண் : வாழ்ந்தாலும் உன் கூட
நான் வாழ வேனும்
இல்லாம வாழ்ந்தென்ன லாபம்
பெண் : உன் கையில் பூ மாலை
நான் வாங்க வேணும்
வாங்காம தீராது தாகம்

ஆண் : குத்தாலம் தேவை இல்ல
நீ சிரிச்ச சாரல் வரும்
பெண் : தென்காசி தேவை இல்ல
நீ இருந்த தூரல் வரும்

ஆண் : வண்ண வண்ண
செம்பருத்தி
என்ன சேரும்
பெண் : நீயும் தொட சொல்லாமலே
தேனும் ஊரும்
ஆண் : வலை ஓசை அலை ஓசை
அதில் நித்தம் நித்தம்
பாட்டு சத்தம்

பெண் : சளக்கு சளக்கு சேல
அத கட்டிக்கிட்டாலே
ஒரு கலக்கு கலக்கும் ஆள
வந்து ஒட்டிக்கிட்டாலே

ஆண் : ஓய் சந்தன பெட்டி
சக்கர கட்டி
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி

பெண் : அட சளக்கு சளக்கு சேல
அத கட்டிக்கிட்டாலே
ஆண் : ஒரு கலக்கு கலக்கும் ஆள
வந்து ஒட்டிக்கிட்டாலே

பெண் : பூ மாலை போடாம
பாய் போட வேணாம்
என்னால ஆகாது ஆமா
ஆண் : இல்லேனு சொல்லாம
நீயாக வாம
மாட்டேனு சொல்லாம தாம

பெண் : பொல்லாத எண்ணமெல்லாம்
நெஞ்சுக்குள்ள பொத்தி வெய்
ஆண் : இப்போது வெட்கம் என்ன
கொஞ்ச நேரம் ஓதி வைய்

பெண் : கொஞ்சம் பொறு
காதில் விழும்
கெட்டி மேளம்
ஆண் : மேளம் வந்தால்
கேட்டுக்கலாம் கட்டில் தாளம்

பெண் : ஒரு நாலு திரு நாலு
அப்போ நித்தம் நித்தம்
பாட்டு சத்தம்

ஆண் : சளக்கு சளக்கு சேல
அத கட்டிக்கிட்டாலே
ஒரு கலக்கு கலக்கும் ஆள
வந்து ஒட்டிக்கிட்டாலே

பெண் : சந்தன பெட்டி சக்கர கட்டி
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி

ஆண் : அட சளக்கு சளக்கு சேல
அத கட்டிக்கிட்டாலே
பெண் : ஒரு கலக்கு கலக்கும் ஆள
வந்து ஒட்டிக்கிட்டாலே

செம்பருத்தி படத்தின் மற்ற பாடல்கள்

சாலக்கு சாலக்கு தேடல் சொற்கள்:
சாலக்கு சாலக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சாலக்கு சாலக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சாலக்கு சாலக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சாலக்கு சாலக்கு பாட்டு
சாலக்கு சாலக்கு ஐடியூன்ஸ், சாலக்கு சாலக்கு tamil2lyrics
செம்பருத்தி சாலக்கு சாலக்கு
சாலக்கு சாலக்கு பாட்டு வரிகள்
சாலக்கு சாலக்கு படத்தின் பேர்
சாலக்கு சாலக்கு ரிங்டோன்
சாலக்கு சாலக்கு வரிகள்
பாடல் சாலக்கு சாலக்கு
இளையராஜா சாலக்கு சாலக்கு