கடலிலே எழுகிற

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: செம்பருத்தி

இந்த பாடலை பற்றி :
செம்பருத்தி படத்திலிருந்து கடலிலே எழுகிற என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கடலிலே எழுகிற பாடல் வரிகள் கீழே உள்ளது.

செம்பருத்தி படத்தின் கடலிலே எழுகிற பாடலின் வரிகள்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கடலிலே
எழும்புற அலைகளை
கேளடி ஓ மானே
மீனவர் படுகின்ற அவதிகள்
கூறிடும் ஓ மானே

ஆண் : கடல் தண்ணி கரிக்கிது
காரணம் இருக்குது ஓ மானே
உடல் விட்ட வேர்வைகள்
கடல் வந்து கலக்குது ஓ மானே…

குழு : தையாரே
தையர தையர
தையா தையா
தையாரே
தையர தையர
தையா தையா

ஆண் : பூமரங்கள் எத்தனையோ
பூமியில காய்க்குது
பாய்மரந்தான் நாங்க கொண்ட
பட்டினிய தீர்க்குது

ஆண் : பிள்ளைகுட்டி எங்களுக்கு
பாச வலை வீசுது
எங்க சனம் மீன் பிடிக்க
ஈர வலை வீசுது

ஆண் : ஊரை நம்பி வாழ்ந்திடாமே
நீரை நம்பி வாழுறோம்
கால் பிடிச்சு வாழ்ந்திடாமே
மீன் பிடிச்சு வாழுறோம்
மானே…ஓ….மானே….ஓ.

ஆண் : கடலிலே
எழும்புற அலைகளை
கேளடி ஓ…மானே…ஓ…

குழு : தையாரே
தையர தையர
தையா தையா
தையாரே
தையர தையர
தையா தையா

பெண் : குடிசைக்கு குலவிளக்கு
வேணுமுன்னு மாமா கேட்டிருக்கு
குழு : ஆமாம்மா ஆமாம்மா
ஆமாம்மா

பெண் : குலவிளக்கு அதுக்குன்னு
மச்சான் போயி நிலவ கூட்டிவர
குழு : ஆமாம்மா ஆமாம்மா
ஆமாம்மா
குடிசைகளும் ஜொலிக்குது தானா….
இப்போ அதிசயம்தான்
நடக்குது தானா…

ஆண் : தூரக்கடல் போனவனை
தாரம் நின்னு தேடுவா
தோணி வந்து சேரும் வரை
ஆடியே அல்லாடுவா

ஆண் : பெத்தெடுத்த பிள்ளையுடன்
தத்தளிச்சு வாடுவா
நெத்திப் பொட்டை காக்க சொல்லி
சாமிகளை வேண்டுவா

ஆண் : மீனவர்கள் வாழ்க்கை என்றும்
முள்ளு மேல வாழைதான்
சூரக்காத்து ஆட்டி வைக்கும்
சின்ன தென்னம்பாலைதான்
மானே…ஓ….மானே….ஓ….

ஆண் : கடலிலே
எழும்புற அலைகளை
கேளடி ஓ மானே
மீனவர் படுகின்ற அவதிகள்
கூறிடும் ஓ மானே

ஆண் : கடல் தண்ணி கரிக்கிது
காரணம் இருக்குது ஓ மானே
உடல் விட்ட வேர்வைகள்
கடல் வந்து கலக்குது ஓ மானே…

குழு : {தையாரே
தையர தையர
தையா தையா
தையாரே
தையர தையர
தையா தையா} (2)

ஆண் : கடலிலே
எழும்புற அலைகளை
கேளடி ஓ…மானே…ஓ…

செம்பருத்தி படத்தின் மற்ற பாடல்கள்

கடலிலே எழுகிற தேடல் சொற்கள்:
கடலிலே எழுகிற எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கடலிலே எழுகிற வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கடலிலே எழுகிற.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கடலிலே எழுகிற பாட்டு
கடலிலே எழுகிற ஐடியூன்ஸ், கடலிலே எழுகிற tamil2lyrics
செம்பருத்தி கடலிலே எழுகிற
கடலிலே எழுகிற பாட்டு வரிகள்
கடலிலே எழுகிற படத்தின் பேர்
கடலிலே எழுகிற ரிங்டோன்
கடலிலே எழுகிற வரிகள்
பாடல் கடலிலே எழுகிற
இளையராஜா கடலிலே எழுகிற