கடலிலே தனிமையிலே

This content is also available in: English

பாடகர்கள்: நாகூர் ஹனிபா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: செம்பருத்தி

இந்த பாடலை பற்றி :
செம்பருத்தி படத்திலிருந்து கடலிலே தனிமையிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் நாகூர் ஹனிபா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கடலிலே தனிமையிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

செம்பருத்தி படத்தின் கடலிலே தனிமையிலே பாடலின் வரிகள்

பாடகர்: நாகூர் ஹனிபா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கடலிலே தனிமையில்
போனாலும்
கண்மணி உன் நினைவில்
களைப்பாருவேன்
அலைகளில் தத்தளித்தாலும்
அவள் நினைவில் முக்குளிப்பேனே
அடியே அமுதே இதுவே போதும்

ஆண் : நட்ட நடு கடல் மீது
நான் பாடும் பாட்டு
சிட்டு அவள் காதோரம்
சேர்க்காதோ காத்து

ஆண் : நித்தம் உனை காணாது
நித்திரையும் தோணாது
சித்திரமே முத்துரதமே
எட்டி எட்டிப் போனாலும்
கெட்டு மனம் போகாது
அற்புதமே அன்னக்கிளியே

ஆண் : பிரிந்தது உயிரல்ல உடல்தான்
விட்டு விலகாது உயிர் காதலே
கரையிலே கன்னி துடித்தாளே
கட்டு மரம் மீதில் காளை தவித்தானே
இதுதான் காதலில் இடைவேளை

ஆண் : வந்தவர்கள் போவார்கள்
போகாது காதல்
வங்கக்கடல் மீதாணை
தேயாது காதல்

ஆண் : சுத்தி வரும் புயலென்ன
கொட்டுகின்ற இடியென்ன
அன்பு விளக்கென்றும் எரியும்
தெய்வத்திற்கு திரையென்ன
காதலுக்கு மறைவென்ன
உங்களுக்கு என்று புரியும்

ஆண் : ஆற்றிலே இக்கரையில் நின்று
அக்கரைக்கு தூது விடக் கூடலாம்
எண்ணத்தைச் சொல்ல நடு ஆழியில்
அன்னப் பறவையை நான் எங்கு தேடுவேன்
அடியே அமுதே வருந்தாதே

ஆண் : விட்டு இனி போகாது
விடிவெள்ளி தூரம்
கட்டு மரம் கடலாடி
கரையேறும் நேரம்

ஆண் : உப்பெடுக்கும் நேரம் ஒன்று
முத்தெடுக்கும் நேரம் இன்று
சித்திரமே செப்புக் குடமே
கட்டும் உண்டு காவலும் உண்டு
நம்மை என்ன செய்யும் இன்று
நித்திலமே முத்துரதமே

ஆண் : நட்ட நடு கடல் மீது
நான் பாடும் பாட்டு
சிட்டு அவள் காதோரம்
சேர்க்காதோ காத்து

ஆண் : நித்தம் உனை காணாது
நித்திரையும் தோணாது
சித்திரமே முத்துரதமே
எட்டி எட்டிப் போனாலும்
கெட்டு மனம் போகாது
அற்புதமே அன்னக்கிளியே

செம்பருத்தி படத்தின் மற்ற பாடல்கள்

கடலிலே தனிமையிலே தேடல் சொற்கள்:
கடலிலே தனிமையிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கடலிலே தனிமையிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கடலிலே தனிமையிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கடலிலே தனிமையிலே பாட்டு
கடலிலே தனிமையிலே ஐடியூன்ஸ், கடலிலே தனிமையிலே tamil2lyrics
செம்பருத்தி கடலிலே தனிமையிலே
கடலிலே தனிமையிலே பாட்டு வரிகள்
கடலிலே தனிமையிலே படத்தின் பேர்
கடலிலே தனிமையிலே ரிங்டோன்
கடலிலே தனிமையிலே வரிகள்
பாடல் கடலிலே தனிமையிலே
இளையராஜா கடலிலே தனிமையிலே