நடந்தால் இரண்டடி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி . பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: செம்பருத்தி

இந்த பாடலை பற்றி :
செம்பருத்தி படத்திலிருந்து நடந்தால் இரண்டடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி . பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நடந்தால் இரண்டடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

செம்பருத்தி படத்தின் நடந்தால் இரண்டடி பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். பி . பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நடந்தால் இரண்டடி
இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி
இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோருக்கும் சொந்தம்

ஆண் : அடி சொல்லடி
ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி
ஞானப்பெண்ணே
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி
ஞானப்பெண்ணே

ஆண் : நடந்தால் இரண்டடி
இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி

ஆண் : இறக்கை உள்ள குஞ்சு இது
கூடு ஒண்ணும் தேவையில்லை
புத்தியுள்ள பிள்ளை இது
கெட்டு நிற்கப்போவதில்லை

ஆண் : தாயொருத்தி இருந்தா
ஒரு தந்தை உண்டு கேளம்மா
தந்தை ஒண்ணு இருந்தா
பெத்த பாட்டி இன்றி போகுமா

ஆண் : தெருவோரம் கிடந்தும்
அநாதை இல்லை
உறவென்னை வெறுத்தால்
தினம் தருவேன் தொல்லை

ஆண் : கெட்டாலும் பட்டாலும்
உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே
உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே

ஆண் : நடந்தால் இரண்டடி
இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி

ஆண் : ஆனைகட்டி போரடித்த
அப்பன் சுப்பன் காணவில்லை
அன்று முதல் இன்று வரை
அக்கறமும் வாழவில்லை

ஆண் : வெட்ட வெட்ட வாழைதான்
அது அள்ளித்தரும் வாழ்வைத்தான்
வெட்டி போட்ட மண்ணு தான்
அதை கட்டிக்காத்தா பொண்ணுதான்

ஆண் : நாம் வாழும் வாழ்வே
அது சிலகாலம் தான்
உறவோடு வாழ்ந்தால்
அது பூக்கோலம் தான்

ஆண் : கெட்டாலும் பட்டாலும்
உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே
உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே

ஆண் : நடந்தால் இரண்டடி
இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி
இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோருக்கும் சொந்தம்

ஆண் : அடி சொல்லடி
ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி
ஞானப்பெண்ணே
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி
ஞானப்பெண்ணே

ஆண் : நடந்தால் இரண்டடி
இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி

செம்பருத்தி படத்தின் மற்ற பாடல்கள்

நடந்தால் இரண்டடி தேடல் சொற்கள்:
நடந்தால் இரண்டடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நடந்தால் இரண்டடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நடந்தால் இரண்டடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நடந்தால் இரண்டடி பாட்டு
நடந்தால் இரண்டடி ஐடியூன்ஸ், நடந்தால் இரண்டடி tamil2lyrics
செம்பருத்தி நடந்தால் இரண்டடி
நடந்தால் இரண்டடி பாட்டு வரிகள்
நடந்தால் இரண்டடி படத்தின் பேர்
நடந்தால் இரண்டடி ரிங்டோன்
நடந்தால் இரண்டடி வரிகள்
பாடல் நடந்தால் இரண்டடி
இளையராஜா நடந்தால் இரண்டடி