பட்டு பூவே

This content is also available in: English

பாடகர்கள்: மனோ மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: செம்பருத்தி

இந்த பாடலை பற்றி :
செம்பருத்தி படத்திலிருந்து பட்டு பூவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பட்டு பூவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

செம்பருத்தி படத்தின் பட்டு பூவே பாடலின் வரிகள்

பாடகர்கள்: மனோ மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா

பெண் : மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே

ஆண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே…

ஆண் : கைகளில் உன்னைத் தொடாமல்
கண்கள் தூங்குமா
சந்தனத் தேனைத் தராமல்
தாகம் நீங்குமா

பெண் : காதலர் கைகள் படாமல்
காதல் ஏதைய்யா
சித்திரப் பூவை உன்னோடு
சேர்த்துக் கொள்ளய்யா

ஆண் : இதழ்களின் மேலே
இதழ்களினாலே
கலைகளைத் தீட்டு
சுபகொடி ஏற்று

பெண் : மன்னவனே என் மன்மதனே
என்னைத் தொட்டு தொட்டு தழுவு

ஆண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு
பெண் : கட்டி கலந்தாடி கவி பாட வா
ஆண் : பட்டுப் பூவே…

பெண் : மன்மத பாணம் இப்போது
பாயும் நேரமே
நெஞ்சினில் நாணம் இப்போது
நீங்கும் காலமே

ஆண் : விண்ணுக்கு மேலே இல்லாத
சொர்க்கம் தன்னையே
மண்ணுக்குள் இங்கே கண்டேனே
இன்ப வேளையே

பெண் : மது மொழிக் கேட்டு
மயங்குது நெஞ்சம்
மலர் மழைத் தூவி
அணைக்குது மஞ்சம்

ஆண் : சின்னக் கிளி என் செல்லக் கிளி
என்னைத் தொட்டு தொட்டு தழுவ

பெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா

ஆண் : மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே

பெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு
ஆண் : கட்டி கலந்தாடி கவி பாட வா
ஆண் மற்றும் பெண் : பட்டுப் பூவே…

செம்பருத்தி படத்தின் மற்ற பாடல்கள்

பட்டு பூவே தேடல் சொற்கள்:
பட்டு பூவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பட்டு பூவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பட்டு பூவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பட்டு பூவே பாட்டு
பட்டு பூவே ஐடியூன்ஸ், பட்டு பூவே tamil2lyrics
செம்பருத்தி பட்டு பூவே
பட்டு பூவே பாட்டு வரிகள்
பட்டு பூவே படத்தின் பேர்
பட்டு பூவே ரிங்டோன்
பட்டு பூவே வரிகள்
பாடல் பட்டு பூவே
இளையராஜா பட்டு பூவே