செம்பருத்தி பூவு

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா,மனோ மற்றும் பானுமதி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: செம்பருத்தி

இந்த பாடலை பற்றி :
செம்பருத்தி படத்திலிருந்து செம்பருத்தி பூவு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா,மனோ மற்றும் பானுமதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.செம்பருத்தி பூவு பாடல் வரிகள் கீழே உள்ளது.

செம்பருத்தி படத்தின் செம்பருத்தி பூவு பாடலின் வரிகள்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா,
மனோ மற்றும் பானுமதி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………………..

பெண் : செம்பருத்தி பூவு
சித்திரத்தை போல
அம்பலத்தில் ஆடுதிங்கே
செம்பருத்தி பூவு
சித்திரத்தை போல
அம்பலத்தில் ஆடுதிங்கே

குழு : குப்பத்திலே வாழும்
குண்டுமணி பாரு
கொத்துமலர் சூடும்
முத்துமணி தேரு
அழகை பார்த்தா
அசந்து போகணும்
அடடே அடடே அடடடே

ஆண் : சீமைத்தொரை போல
மாமன் வர பார்த்து
செம்பருத்தி பாடுதிங்கே
சீமைத்தோரை போல
மாமன் வர பார்த்து
செம்பருத்தி பாடுதிங்கே

குழு : அக்கரையில் வாழும்
ஆணழகன் பாரு
இக்கரையில் ஈடாய்
இன்னொருவர் யாரு
அழகை பார்த்தா
அசந்து போகணும்
அடடே அடடே அடடடே

ஆண் : சீமைத்தொரை போல
மாமன் வர பார்த்து
செம்பருத்தி பாடுதிங்கே

குழு : …………………………….

பெண் : கை வலையில்
மாட்றுகின்ற
உப்புக்கடல் மீனு
கண் வலையில் வாங்கி வந்த
கன்னி இள மானு

பெண் : கட்டுமரம் ஏறுகின்ற
மீனவரின் சாதி
கண்டெடுத்த பெண்ணரசி
வெண்ணிலவின் சோதி

குழு : எங்க மகாராணி இளமேனி
ஒரு மாங்கனி
சின்ன இடை ஆடி இசைப்பாடி
வரும் பூங்கொடி
யார் தான் இங்கு ஈடு
இவை கொம்புத்தேனின் கூடு
உடல் வனப்பும் தளதளப்பும்
அழகு சுரங்கம் தான்

ஆண் : ஹேய்….
சீமைத்தொரை போல
மாமன் வர பார்த்து
செம்பருத்தி பாடுதிங்கே

பெண் : செம்பருத்தி பூவு
சித்திரத்தை போல
அம்பலத்தில் ஆடுதிங்கே

குழு : ……………………………………..

குழு : ………………………………………

ஆண் : எட்டடுக்கு மாளிகையில்
வாழுகிற ஆளு
சொத்து சுகம் கோடி உண்டு
அக்கம் பக்கம் கேளு

ஆண் : பட்டணத்து பாட்டியமா
பெத்தெடுத்த பேரன்
முக்கடலில் மூச்சடக்கி
முத்தெடுக்கும் வீரன்

குழு : மண்டி இடும் பாரு
இந்த ஊரு
மகராசன் தான்
மன்மதனும் கூட
புகழ் பாட
இவன் தாசன் தான்
யாரும் ஈடு இல்ல
இவன் எங்க வீட்டு பிள்ளை
இவன் உருவம் இளம்பருவம்
ஒருத்தி அணைக்க தான்

பெண் : செம்பருத்தி பூவு
பெண்ணொருத்தி போலே
சேலை கட்டி ஆடட்டுமே
சீமைத்தொரை போல
மாமன் வர பார்த்து
மாலை கட்டி போடட்டுமே

குழு : ஒன்னும் ஒன்னும் சேந்து
ஒத்துமையா வாழ
இல்லறத்தில் நாளும்
நல்லறங்கள் சூழ
மேளம் தாளம் முழங்க போகுது
ஊரே வாழ்த்தை
வழங்க போகுது

குழு : செம்பருத்தி பூவு
பெண்ணொருத்தி போலே
சேலை கட்டி ஆடட்டுமே
சீமைத்தொரை போல
மாமன் வர பார்த்து
மாலை கட்டி போடட்டுமே

செம்பருத்தி படத்தின் மற்ற பாடல்கள்

செம்பருத்தி பூவு தேடல் சொற்கள்:
செம்பருத்தி பூவு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செம்பருத்தி பூவு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செம்பருத்தி பூவு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செம்பருத்தி பூவு பாட்டு
செம்பருத்தி பூவு ஐடியூன்ஸ், செம்பருத்தி பூவு tamil2lyrics
செம்பருத்தி செம்பருத்தி பூவு
செம்பருத்தி பூவு பாட்டு வரிகள்
செம்பருத்தி பூவு படத்தின் பேர்
செம்பருத்தி பூவு ரிங்டோன்
செம்பருத்தி பூவு வரிகள்
பாடல் செம்பருத்தி பூவு
இளையராஜா செம்பருத்தி பூவு