யார்பார்த்தது

பாடகர்கள்:
இசையமைப்பாளர்: அலிமிரிசாக்
படம்: டேனி

இந்த பாடலை பற்றி :
டேனி படத்திலிருந்து யார்பார்த்தது என்ற பாடலை பாடிய பாடகர்கள் . இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அலிமிரிசாக்.யார்பார்த்தது பாடல் வரிகள் கீழே உள்ளது.

டேனி படத்தின் யார்பார்த்தது பாடலின் வரிகள்

பெண் : நன நன னா
நானன னா னா
நானன னா னா
பெண் : அன்றொரு நாள் உன்னை கண்டேன்
கண்ட நொடி மையல் கொண்டேன்
அன்றொரு நாள் உன்னை கண்டேன்
கண்ட நொடி மையல் கொண்டேன்
மையல் கொண்டேன்
ஆண் : மையல் நட்பாகி
நட்பே காதலாகி
காதலே உயிராகி
நாம் நெகிழ்கின்றோம்
காதலே உயிராகி
நாம் நெகிழ்கின்றோம்
பெண் : நாம் விரல்கள் கோர்த்த பயணம்
நாம் இதழ்கள் சேர்த்த தருணம்
அவை எல்லாமே கண் முன்னே மின்னல் வெட்ட
ஆண் : நாம் மழையில் நடந்த இரவு
நாம் நெருப்பில் குளித்த நிலவு
அவை எல்லாமே உல் நெஞ்சில் மின்னல் வெட்ட
இருவர் : கரையுது காலம்
நிறையுது காதல்
இருவரும் சேர்த்து
வருகிற ஓவியத்தில்
எண்ணம் யாவும் வண்ணமாக
பூமி வண்ண கிண்ணமாக
கைகள் ரெண்டும் தூரிகைகள்
வாழ்க்கை என்னும் காகிதத்தினிலே
பெண் : அன்பே….நிநிபமபா
தன திரனா…..ஆ…….ஆ….
ஹா……ஆ…..ஆ…..
பெண் : அன்றொரு நாள் மாலை தந்தாய்
பின்னொரு நாள் மோகம் என்றாய்
அன்றொரு நாள் மாலை தந்தாய்
பின்னொரு நாள் மோகம் என்றாய்
ஆண் : மோகம் தீயாகி
தீயே நீயாகி
காதலின் மஞ்சத்தில்
நாம் கலந்ததும்
காதலின் மஞ்சத்தில்
நாம் கலந்ததும்
பெண் : நாம் கருவில் சேர்த்த புதையல்
ஓர் உருவம் கொண்டு வளர
அதன் கண்ணோடு உன் கண்ணை காண்பேனடா
ஆண் : நான் குனிந்து மண்டியிட்டு
உன் வயிற்றில் காது பதித்து
அதன் வாயோடு உன் சொற்கள் கேட்பேனடா…ஆ….
இருவர் : கரையுது காலம்
நிறையுது காதல்
இருவரும் சேர்ந்து
வரைகிற ஓவியத்தில்
எண்ணம் யாவும் வண்ணமாக
பூமி வண்ண கிண்ணமாக
கைகள் ரெண்டும் தூரிகைகள்
வாழ்க்கை என்னும் காகிதத்தினிலே
பெண் : {அன்றொரு நாள்
ஆண் : அன்றொரு நாள்
பெண் : மாலை தந்தாய்
ஆண் : மாலை தந்தாய்
பெண் : பின்னொரு நாள்
ஆண் : பின்னொரு நாள்
பெண் : மோகம் என்றாய்
ஆண் : மோகம் என்றாய்} (2)
ஆண் : மோகம் தீயாகி
தீயே நீயாகி
வோஹு ஹு ஆஹ் வோஹு ஹு ஆஹ்
வோஹு ஹு ஆஹ் வோஹு ஹு ஆஹ் ஆ ஆ

டேனி படத்தின் மற்ற பாடல்கள்

யார்பார்த்தது தேடல் சொற்கள்:
யார்பார்த்தது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யார்பார்த்தது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யார்பார்த்தது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யார்பார்த்தது பாட்டு
யார்பார்த்தது ஐடியூன்ஸ், யார்பார்த்தது tamil2lyrics
டேனி யார்பார்த்தது
யார்பார்த்தது பாட்டு வரிகள்
யார்பார்த்தது படத்தின் பேர்
யார்பார்த்தது ரிங்டோன்
யார்பார்த்தது வரிகள்
பாடல் யார்பார்த்தது
அலிமிரிசாக் யார்பார்த்தது

மறுமொழி இடவும்