என் நண்பனே நீ

This content is also available in: English

பாடகர்கள்: உதய் கண்ணன் , சாய் பாஸ்கர்
இசையமைப்பாளர்: சாய் பாஸ்கர்
படம்: ஞேயங் காதல் செய்

இந்த பாடலை பற்றி :
ஞேயங் காதல் செய் படத்திலிருந்து என் நண்பனே நீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் உதய் கண்ணன் , சாய் பாஸ்கர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாய் பாஸ்கர்.என் நண்பனே நீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஞேயங் காதல் செய் படத்தின் என் நண்பனே நீ பாடலின் வரிகள்

விசில் : ……………………………
ஆண் : தத்தாவி தாவி தலையாட்ட
வாலாட்டி லூட்டி இவன் சேட்டை
ஆண் : இவன் போகும் ரூட்டெல்லாம்
அட வேகம் குறையாதே
இவன் மேய்யும் காட்டில்தான்
பயம் ஏதும் கிடையாதே
ஆண் : டஃப் கேஸ்ஸானாலும்
சீன்னா நிப்பான்
யாரானாலும் ஓட வெப்பான்
ஆண் : பௌ பௌ பௌ பௌ
சு சு சு சு
பௌ பௌ
ஆண் : ஹே டானி ஹே டானி
கிரைம் கேஸ்ஸ தட்ட வா நீ
ஹே டானி ஹே டானி
அக்குயூஸ்ட்ட அள்ளி போ நீ
ஆண் : ஹே டானி ஹே டானி
வழி வேட்டை தடம்தான் நீ
ஹே டானி ஹே டானி
உன் மாஸ்ஸ காட்டி போ நீ
ஆண் : ஊர் காவல் உள்ள நிக்குறான்
யாரோடும் மல்லு கட்டுறான்
புது வட்டம் போட்டு நிக்குறான்
யார் இவன்…….
ஆண் : தூரம் துரத்தி வர
கால்கள் பறந்து வர
தேடி தடயம் ஒன்று
காட்டுதே
ஆண் : பாச மிருகம் இத
வேஷ வலையில் விழ
நாச நரகமொன்று
தோண்டுதே….
ஆண் : இவன் பக்கம் வந்தெல்லாம்
நீ சத்தம் போடாதே
உன் பக்கா பிளான் எல்லாம்
ஒரு பப்பும் வேகாதே
ஆண் : காட்டுக்குள்ளும் கோட்டைக்குள்ளும்
காவல் காப்பானே
ஸ்பாட்டுகுள்ள சீன்னா உள்ள
கால வைப்பனே
ஆண் : தீவெல்லாம் தடயம் தொடுதே
கண்டானே குற்ற பிரிவே
அறம் சினம் இவன் முகம்
வேட்டையாடும் வேட்டைக்காரன் இவன்
விசில் : ……………………
ஆண் : தத்தாவி தாவி தலையாட்ட
வாலாட்டி லூட்டி இவன் சேட்டை
ஆண் : இவன் போகும் ரூட்டெல்லாம்
அட வேகம் குறையாதே
இவன் மேய்யும் காட்டில்தான்
பயம் ஏதும் கிடையாதே
ஆண் : டஃப் கேஸ்ஸானாலும்
சீன்னா நிப்பான்
யாரானாலும் ஓட வெப்பான்
ஆண் : பௌ பௌ பௌ பௌ
சு சு சு சு
பௌ பௌ
ஆண் : ஹே டானி ஹே டானி
கிரைம் கேஸ்ஸ தட்ட வா நீ
ஹே டானி ஹே டானி
அக்குயூஸ்ட்ட அள்ளி போ நீ
ஆண் : ஹே டானி ஹே டானி
வழி வேட்டை தடம் தான் நீ
ஹே டானி ஹே டானி
உன் மாஸ்ஸ காட்டி போ நீ

ஞேயங் காதல் செய் படத்தின் மற்ற பாடல்கள்

என் நண்பனே நீ தேடல் சொற்கள்:
என் நண்பனே நீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் நண்பனே நீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் நண்பனே நீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் நண்பனே நீ பாட்டு
என் நண்பனே நீ ஐடியூன்ஸ், என் நண்பனே நீ tamil2lyrics
ஞேயங் காதல் செய் என் நண்பனே நீ
என் நண்பனே நீ பாட்டு வரிகள்
என் நண்பனே நீ படத்தின் பேர்
என் நண்பனே நீ ரிங்டோன்
என் நண்பனே நீ வரிகள்
பாடல் என் நண்பனே நீ
சாய் பாஸ்கர் என் நண்பனே நீ