நீயும் இசையும்

This content is also available in: English

பாடகர்கள்: உத்திரா உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: சந்தோஷ் தயாநிதி
படம்: ஆல்பங்கள் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பங்கள் 2020 படத்திலிருந்து நீயும் இசையும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் உத்திரா உன்னிகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி.நீயும் இசையும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பங்கள் 2020 படத்தின் நீயும் இசையும் பாடலின் வரிகள்

பெண் : யார் பார்த்தது வானில் பூரணம்
யார் வாழ்ந்தது வாழ்க்கை யாவையும்
நாம் வந்தது சென்று சேரவே
கண் நீரினில் நன்றி கூறவே
பெண் : ஓசைகள் உயிர் ஓசைகள்
உண்மை நெஞ்சில் ஒளி ஏற்றுமே
பாசமே அது போதுமே
அன்பின் வண்ணம் நம்மை தீட்டுமே
பெண் : நாம் காற்றிடம் மூச்சை வாங்கினோம்
நாள் தீர்ந்ததும் தந்து போகிறோம்
குழு : சொந்த உறவோ
வந்த உறவோ
சகலமும் மாயம்
இந்த பொழுதே
இந்த நொடியும்
இருவரும் போய் சேரும்
குழு : அன்பு மனங்கள்
கொண்ட விரல்கள்
தலையினை கோதும்
வெள்ளை மனதில்
வேறு நிறங்கள்
இணைவதும் ஊர் சாபம்
பெண் : வாசம் தரும் வார்த்தை
அதை யார்தான் அறிவார்
பேசும் குயில் நேசம்
அதை யார்தான் வரைவார்
பெண் : நதியிலே இலையென
பயணம் நாம் போகிறோம்
கரைகளின் மரங்களை
விடை நாம் கூறினோம்
எளிய….உயிர்கள்….போய் சேர்கிறோம்
பெண் : யார் பார்த்தது வானில் பூரணம்
யார் வாழ்ந்தது வாழ்க்கை யாவையும்
நாம் வந்தது சென்று சேரவே
கண் நீரினில் நன்றி கூறவே
பெண் : ஓசைகள் உயிர் ஓசைகள்
உண்மை நெஞ்சில் ஒளி ஏற்றுமே
பாசமே அது போதுமே
அன்பின் வண்ணம் நம்மை தீட்டுமே…..
பெண் : நாம் காற்றிடம் மூச்சை வாங்கினோம்
நாள் தீர்ந்ததும் தந்து போகிறோம்

ஆல்பங்கள் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

நீயும் இசையும் தேடல் சொற்கள்:
நீயும் இசையும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீயும் இசையும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீயும் இசையும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீயும் இசையும் பாட்டு
நீயும் இசையும் ஐடியூன்ஸ், நீயும் இசையும் tamil2lyrics
ஆல்பங்கள் 2020 நீயும் இசையும்
நீயும் இசையும் பாட்டு வரிகள்
நீயும் இசையும் படத்தின் பேர்
நீயும் இசையும் ரிங்டோன்
நீயும் இசையும் வரிகள்
பாடல் நீயும் இசையும்
சந்தோஷ் தயாநிதி நீயும் இசையும்