வாடி நான்தாண்டி உன் ஜோடி

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: தெய்வம் பேசுமா

இந்த பாடலை பற்றி :
தெய்வம் பேசுமா படத்திலிருந்து வாடி நான்தாண்டி உன் ஜோடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.வாடி நான்தாண்டி உன் ஜோடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெய்வம் பேசுமா படத்தின் வாடி நான்தாண்டி உன் ஜோடி பாடலின் வரிகள்

பெண் : நானே நீயாக தோன்றுவதேன்……
மயக்கத்திலே…..
தோன்றுவதேன் மயக்கத்திலே…
கோலம் போடும் பார்வை இன்று
கொடியில் ஆடும் மலர்கள் மீது
ஜாலம் செய்யும் ஜாடை என்னவோ…
ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் : போதையோடு ஆசை வந்து சேர்ந்தது
புத்தி இன்று நம்மை விட்டு போனது
போதையோடு ஆசை வந்து சேர்ந்தது
புத்தி இன்று நம்மை விட்டு போனது
நினைவுகளில் மயங்குவதேன்
நினைவுகளில் மயங்குவதேன்
அந்த நேரம் உந்தன் தேவை என்னவோ…..
ஹோ ஹோ ஹோ ஹோ ……ஹோ ஓஒ ஓ
பெண் : நானே நீயாக தோன்றுவதேன்……
மயக்கத்திலே…..
தோன்றுவதேன் மயக்கத்திலே…
பெண் : கட்டி வைத்த மாலை இங்கு வாடுது
தொட்டு தொட்டு பாடும் கண்கள் ஏங்குது
கனியிதழில் கலந்துவிடு……
கனியிதழில் கலந்துவிடு…..
இந்த நேரம் நல்ல நேரமல்லவா…..
ஹா….ஆ….ஆ….ஆ….ஹா….ஆ…..
பெண் : நானே நீயாக தோன்றுவதேன்……
மயக்கத்திலே…..
தோன்றுவதேன் மயக்கத்திலே…
கோலம் போடும் பார்வை இன்று
கொடியில் ஆடும் மலர்கள் மீது
ஜாலம் செய்யும் ஜாடை என்னவோ…
ஹோ ஹோ ஹோ ஹோ

தெய்வம் பேசுமா படத்தின் மற்ற பாடல்கள்

வாடி நான்தாண்டி உன் ஜோடி தேடல் சொற்கள்:
வாடி நான்தாண்டி உன் ஜோடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாடி நான்தாண்டி உன் ஜோடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாடி நான்தாண்டி உன் ஜோடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாடி நான்தாண்டி உன் ஜோடி பாட்டு
வாடி நான்தாண்டி உன் ஜோடி ஐடியூன்ஸ், வாடி நான்தாண்டி உன் ஜோடி tamil2lyrics
தெய்வம் பேசுமா வாடி நான்தாண்டி உன் ஜோடி
வாடி நான்தாண்டி உன் ஜோடி பாட்டு வரிகள்
வாடி நான்தாண்டி உன் ஜோடி படத்தின் பேர்
வாடி நான்தாண்டி உன் ஜோடி ரிங்டோன்
வாடி நான்தாண்டி உன் ஜோடி வரிகள்
பாடல் வாடி நான்தாண்டி உன் ஜோடி
சங்கர் கணேஷ் வாடி நான்தாண்டி உன் ஜோடி