ஒன்றே ஒன்று தான் ஊரும்

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: தெய்வம் பேசுமா

இந்த பாடலை பற்றி :
தெய்வம் பேசுமா படத்திலிருந்து ஒன்றே ஒன்று தான் ஊரும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.ஒன்றே ஒன்று தான் ஊரும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெய்வம் பேசுமா படத்தின் ஒன்றே ஒன்று தான் ஊரும் பாடலின் வரிகள்

பெண் : நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
இன்று பார்ப்பதெல்லாம்
என்றும் பார்க்க வேண்டும்…….
இன்று பார்ப்பதெல்லாம்
என்றும் பார்க்க வேண்டும்…….
பெண் : நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
பெண் : {பாவையின் சொந்தம் இல்லாமல்
பார்வையில் கவிதை சொல்லாமல்
பஞ்சணை மீது துள்ளாமல்
தேனிலா மோகம் தீருமா} (2)
பெண் : கனிந்தது பருவம் நன்றாக…….
கைகளில் உனது செண்டாக……
பெண் : நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
இன்று பார்ப்பதெல்லாம்
என்றும் பார்க்க வேண்டும்…….
பெண் : நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
பெண் : {பெண்ணிடம் இன்பம் வைத்தானே
உன்னிடம் கண்கள் தந்தானே
தனிமையும் தந்தே சென்றானே….
நாளெல்லாம் காதல் வேகமே} (2)
பெண் : உறவினில் இளமை கொண்டாட…..
புது சுகம் மனதை பந்தாட…
பெண் : நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
இன்று பார்ப்பதெல்லாம்
என்றும் பார்க்க வேண்டும்…….
பெண் : நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்

தெய்வம் பேசுமா படத்தின் மற்ற பாடல்கள்

ஒன்றே ஒன்று தான் ஊரும் தேடல் சொற்கள்:
ஒன்றே ஒன்று தான் ஊரும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒன்றே ஒன்று தான் ஊரும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒன்றே ஒன்று தான் ஊரும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒன்றே ஒன்று தான் ஊரும் பாட்டு
ஒன்றே ஒன்று தான் ஊரும் ஐடியூன்ஸ், ஒன்றே ஒன்று தான் ஊரும் tamil2lyrics
தெய்வம் பேசுமா ஒன்றே ஒன்று தான் ஊரும்
ஒன்றே ஒன்று தான் ஊரும் பாட்டு வரிகள்
ஒன்றே ஒன்று தான் ஊரும் படத்தின் பேர்
ஒன்றே ஒன்று தான் ஊரும் ரிங்டோன்
ஒன்றே ஒன்று தான் ஊரும் வரிகள்
பாடல் ஒன்றே ஒன்று தான் ஊரும்
சங்கர் கணேஷ் ஒன்றே ஒன்று தான் ஊரும்